அஜித், தனுஷ், சூர்யாவை தொடர்ந்து ரஜினிகாந்த்! சூப்பர் சாதனை இதோ – காரணம் அவர் தான் – Maduraimani
Monday, June 24
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

அஜித், தனுஷ், சூர்யாவை தொடர்ந்து ரஜினிகாந்த்! சூப்பர் சாதனை இதோ – காரணம் அவர் தான்

தமிழ் சினிமா அண்மைகாலமாக அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கு பயணித்து வருகிறது என சொல்லலாம். அதிலும் Youtube, Twitter என டிஜிட்டல் வெர்சனில் பல சாதனைகளை தொடர்ந்து செய்வருகிறது.

இதில் ரிலீஸ்க்கு முன்பே வெளியிடப்படும் படங்களின் புது பாடல்கள் அந்த படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்துவிடுகின்றன. Youtube ல் ஒய் திஸ் கொலவெறி அதிக பார்வைகளை பெற்று சாதனை படைத்தது.

அண்மையில் அதனை தனுஷின் மாரி 2 ரவுடி பேபி பாடல் முந்தி சென்றது. அதே போல மாரி படத்தின் டானு டானு பாடல், அஜித் நடித்த வேதாளம் படத்தின் ஆலுமா டோலுமா பாடல், தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சொடக்கு மேல பாடல் ஆகியன 5 ஜோடி பார்வைகளை பெற்றன.

இதற்கு அடுத்த படியாக பேட்ட படத்தின் மரண மாஸ் பாடல் 5 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. மாரி 2 படத்தை தவிர மற்ற பாடல்கள் எல்லாமே அனிருத் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *