அப்துல்கலாமிற்கு பிரதமர் மோடி புகழாரம் | Maduraimani
Thursday, August 16
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

அப்துல்கலாமிற்கு பிரதமர் மோடி புகழாரம்

Tamil_News_large_1875791_318_219

புதுடில்லி:

மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமிற்கு இன்று பிறந்தநாள். இதை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் அப்துல்கலா மை நினைவு படுத்தி வீடியோ ஓன்றை வெளியிட்டுள்ளார். அதில் அப்துல்கலாம் அவரது ஆளூமை மூலம் லட்ச கணக்கான மக்களை ஈர்த்தவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *