ஆடி அமாவாசை : பக்தர்கள் புனித நீராடல் | Maduraimani
Tuesday, December 11
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

ஆடி அமாவாசை : பக்தர்கள் புனித நீராடல்

agnitheertham-rameshwaram agni-theertham-rameswaram-250-5024

சென்னை :

இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், கன்னியாகுமரி, வேதாரண்யம் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலையிலேயே ஏராளமானோர் புனித நீராடி, முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *