இனி பஸ் பயணிகளுக்கு சீட் பெல்ட் : கர்நாடக போக்குவரத்துதுறை அதிரடி | Maduraimani
Sunday, September 23
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

இனி பஸ் பயணிகளுக்கு சீட் பெல்ட் : கர்நாடக போக்குவரத்துதுறை அதிரடி

Tamil_News_large_1978107

பெங்களூரு :

கர்நாடக போக்குவரத்து துறையினரால் (KSRTC) இயக்கப்படும் பஸ்களில் பயணம் செய்பவர்களும், இனி சீட் பெல்ட் அணிந்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் சாலைவிபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில், ஆண்டுதோறும், பஸ்களினால் ஏற்படும் சாலைவிபத்துக்கள் மூலம் 270 பேர் பலியாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *