ஐடிபிஐ வங்கி பங்குகளை எல்ஐசி வாங்க அமைச்சரவை ஒப்புதல் | Maduraimani
Sunday, September 23
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

ஐடிபிஐ வங்கி பங்குகளை எல்ஐசி வாங்க அமைச்சரவை ஒப்புதல்

Tamil_News_large_2073823

புதுடில்லி:

நஷ்டத்தில் இயங்கும் ஐடிபிஐ வங்கியின் 51 சதவீத பங்குகளை அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி வாங்கி கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ஏற்கனவே, அந்த வங்கியின் 7.5 சதவீத பங்குகள், எல்ஐசி வசம் உள்ளது. தற்போது கூடுதலாக 51 சதவீத பங்குகளை வாங்க உள்ளது. இதன் மூலம் அரசுக்கு எந்த பணமும் கிடைக்கவிட்டாலும், ஐடிபிஐ வங்கிக்கு , பங்குகளின் விலையை பொறுத்து 10 ஆயிரம் கோடி முதல் 13 ஆயிரம் கோடி வரை நிதி ஆதாரமாக கிடைக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *