ஐபோன் 8 ரெடி : ஒரு முடிவோடு களமிறங்கும் ஆப்பிள், நீங்க ரெடியா.? | Maduraimani
Tuesday, December 11
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

ஐபோன் 8 ரெடி : ஒரு முடிவோடு களமிறங்கும் ஆப்பிள், நீங்க ரெடியா.?

இந்தியா மற்றும் உலகநாடுகள் அனைத்தும் எதிர்பார்ப்பது ஐபோனின் அடுத்தமாடல் தான் பெரும்பாலும் இவை அதிக புது தொழில்நுட்பங்கள் கொண்டு வெளியாக வாய்ப்பு உள்ளது. அதிக மக்கள் வாங்க விரும்புவது ஐபோன் இவற்றின் விலை மிக உயர்வு இருந்தபோதிலும், இதன் வடிவம் மற்றும் இயக்கும் திறன் போன்றவற்றில் தனித்துவம் பெற்றது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.! ஐபோன் 8 சிறப்பு: ஐபோன் 8 வயர்லெஸ் சார்ஜிங் கொண்டுள்ளது. இது செப்டம்பரில் வெளியிடப்படும், அக்டோபரில் விற்பனைக்கு வரும் எனத் தகவல் கிடைத்துள்ளது. மேலும் அதற்க்கானப் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது ஐபோன் நிறுவனம். டிஸ்பிளே: இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.85 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவை. இதன் திரைபொருத்தமாட்டில் மிக அழகாக இருக்கும் தன்மை கொண்டவை. கேமரா: ஐபோன் 8 பொருத்தவரை ஒரு இரட்டை கேமரா அமைப்பு 3டி கேமரா இதனுள் பொருத்தப்பட்டுள்ளது. பின்புற கேமரா 12 மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற கேமரா 7 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை. வெயில் காலத்தில் பொதுவாக ஏற்படும் ஏசி கோளாறுகளும், தீர்வுகளும்.! ஒரு காலத்தில் விசிட்டிங் கார்ட் அடித்து விளம்பரம் தேடிய பெரு நிறுவனங்கள்.! “இதெல்லாம்” தெரிந்தால் நீங்க ஆப்பிள் ஐபோன் வாங்கவே மாட்டீர்கள்.! Featured Posts ஜே.பி மோர்கன்: இவற்றின் முக்கியமான சிறப்பம்சம் வயர்லெஸ் சார்ஜிங் . மோர்கன், ஐபோன் 8 இன் யூனிட்டுக்கு செலவாக டாலர்கள் 75 முதல் டாலர்கள் 80 வரை கணக்கிடப்படுகிறது, ஆனால் இது வெறும் செலவுகளின் பில் ஆகும்இ உற்பத்தி போன்ற பிற காரணிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அஇந்த வகையான மொபைல் போன் பெரிய எல் – வடிவ பேட்டரியைக் குறிக்கிறது. அக்டோபர்: பொருளாதார டெய்லி நியூஸில் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐபோன் 8 செப்டம்பரில் வெளியிடப்படும்.அக்டோபரில் விற்பனைக்கு வரும் என அறிவித்துள்ளது. ஐபோன் சாப்ட்வேர்: ஐபோன் சாப்ட்வேர் பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் கொண்டு வடிவமைக்கப்படுகிறது. க்ய்ரோஸ்கோப், பாரோமீட்டர், சுற்றுச்சுழுல் ஒளி உணரிஇகாந்தமீன் போன்றவற்றை இதில் இடம்பெரும். மேலும் மற்ற மொபைல் போன்களைவிட இயக்கும் வேகம் இதில் மிகஅதிகம். மேலும் இதன்செயல்பாடு வேகத்தை துள்ளியமாக கணக்கிட முடியும். சமீபத்திய அறிக்கைகள்: சமீபத்திய அறிக்கைகள் ஐபோன் 8 ஏராளமான தொழில்நுட்ப சிக்கல்களால் போய்க்கொண்டிருப்பதாகவும், செப்டம்பர் மாதம் வெளிவந்தாலும், விடுமுறை நாட்களில் மட்டுமே விற்ப்பனைத் தொடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *