ஒரு வருடத்திற்கு இலவச தொலைக்காட்சி சேவை; ரிலையன்ஸ் அதிரடி | Maduraimani
Monday, November 19
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

ஒரு வருடத்திற்கு இலவச தொலைக்காட்சி சேவை; ரிலையன்ஸ் அதிரடி

ரிலையன்ஸ நிறுவனம் செட்டாப் பாக்ஸ் உடன் தொலைக்காட்சி சேவையை ஒரு வருடத்துக்கு இலவசம் என்ற அதிரடி ஆஃபர் அறிவித்துள்ளது.

தற்போது கேபிள் டிவி என்ற நிலை மாறி அனைவரும் செட்டாப் பாக்ஸ் வைக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், செல்போன் சேவையைப் போன்று தொலைக்காட்சி சேவைகளை வழங்குவதிலும் கடும் போட்டி நிலவி வருகிறது.

ரிலையன்ஸ் நிறுவனம் மொபைல் சேவையில் அதிரடி ஆஃபர்களை அறிவித்து மற்ற மொபைல் சேவை நிறுவனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது போல், தற்போது தொலைக்காட்சி சேவையிலும் அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது.

அதன்படி, தற்போது ஒரு வருடத்துக்கு ஹெச்டி சேனல்கள் உட்பட மொத்தம் 500 சேனல்களை அடுத்த5 ஆண்டுகளுக்கும் ஃப்ரீ டு ஏர் (எஃப்டிஏ) மூலம் இலவசமாக வழங்க ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *