கட்சியை பதிவு செய்ய நடிகர் கமல் தீவிரம் | Maduraimani
Monday, October 22
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

கட்சியை பதிவு செய்ய நடிகர் கமல் தீவிரம்

201801251018074174_Kamalhaasan-People-meet-titled-Naalai-Namthe_SECVPF

சென்னை:

நடிகர் கமல் வரும் 21-ம் தேதி அரசியல் பயணத்தை துவக்குகிறார். இந்நிலையில் நாளை (பிப்.15) அல்லது நாளை மறுநாள் கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் நேரம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கமல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கையில், கட்சியின் பெயர் ,கொடி, சின்னம் அறிவித்த பிறகு தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதா? அல்லது அதற்கு முன்பாகவே பதிவு செய்வதா என கமல் ஆலோசனை நடத்தி வருகிறார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *