கனமழையால் உயரும் நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் | Maduraimani
Tuesday, December 11
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

கனமழையால் உயரும் நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

Tamil_News_large_1978122

நெல்லை :

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.அணைகளின் இன்றைய நீர் மட்ட விபரம் :
பாபநாசம் காரையார் அணை:* உச்ச நீர் மட்டம்:143.00 அடி* இன்றைய மட்டம்:32.00அடி * நீர் இருப்பு :355.00மி க.அடி * நீர் வரத்து: 2642.34 கனஅடி * நீர் வெளியேற்றம் :356.00 க.அடி
சேர்வலாறு அணை:* உச்ச நீர் மட்டம்: 156.00 அடி * இன்றைய மட்டம் : 49.54அடி* நீர் இருப்பு:106.50 மி.க.அடி
மணிமுத்தாறு அணை:
* உச்ச நீர் மட்டம்: 118.00 அடி* இன்றைய மட்டம்: 83.52அடி * நீர் இருப்பு:2443.00 மி.க.அடி* நீர் வரத்து 110 க.அடி* நீர் வெளியேற்றம்:- பிரதான கால்.100 க.அடி ;- பெருங்கால் – 10 க.அடி;- ஓடை மதகு – க.அடி- மொத்தம் – 110 க.அடி
கடனாநதி அணை: * உச்ச நீர் மட்டம்: 85.00 அடி* இன்றைய மட்டம்: 55.00அடி* நீர் இருப்பு 87.56 மி.க.அடி * நீர் வரத்து.627 க.அடி * நீர் வெளியேற்றம்: 25.க.அடி இராம நதிஅணை:
* உச்ச நீர் ம ட்டம்:84.00 அடி* இன்றைய மட்டம்: 35.00அடி* நீர் இருப்பு:.4.97 மி.க.அடி * நீர் வரத்து.62.50 . க.அடி * நீர் வெளியேற்றம்:5.00 க.அடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *