காவிரி ஆலோசனை கூட்டம்; ரஜினிக்கு கமல் அழைப்பு | Maduraimani
Friday, July 20
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

காவிரி ஆலோசனை கூட்டம்; ரஜினிக்கு கமல் அழைப்பு

Tamil_News_large_2021120

சென்னை :

நடிகர் ரஜினியை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், காவிரி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள, தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். சென்னையில் மே 19ல் நல்லகண்ணு தலைமையில் காவிரி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள, அரசியில் தலைவர்களுக்கு அழைப்புவிடுத்து வரும் கமல், ரஜினிக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *