கோவையில் கார் மோதி 7 பேர் பலி | Maduraimani
Tuesday, December 11
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

கோவையில் கார் மோதி 7 பேர் பலி

116969_nrajkumar_RAJ_4210_010818155302

கோவை:

கோவை சுந்தராபுரம் பகுதியில், சாலையில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மற்றும் பஸ்சுக்காக காத்து கொண்டிருந்த பொது மக்கள் மீது அந்த வழியாக அதிவேகத்தில் வந்த ஆடி கார் மோதியது.

இந்த சம்பவத்தில் 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டிரைவரை பொது மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அங்கிருந்த வாகனங்கள், மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *