டுவிட்டரில் கமல் பொங்கல் வாழ்த்து | Maduraimani
Friday, July 20
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

டுவிட்டரில் கமல் பொங்கல் வாழ்த்து

Tamil_News_large_1938166

சென்னை :

டுவிட்டரில் கமல் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்தில், அனைவருக்கும் பொங்கல் நந்நாள் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *