தமிழக மாஜிகவர்னர் பீஷ்ம நாராயண்சிங் காலமானார் | Maduraimani
Sunday, September 23
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

தமிழக மாஜிகவர்னர் பீஷ்ம நாராயண்சிங் காலமானார்

Tamil_News_large_2073648

புதுடில்லி:

தமிழக முன்னாள் கவர்னர் பீஷ்மநாராயண்சிங்,85, உடல்நலக்குறைவால் காலமானார்.கடந்த 1984 முதல் 1989 வரை அசாம் மாநில கவர்னராக, 1991-ம் ஆண்டு தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டார். கவர்னராக இருந்த போது தமிழ்நாட்டில் நிலவிய பதற்றமான அரசியல் சூழ்நிலை காரணமாக, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தினார். முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது உடல் தகனம் லோதி சாலையில் உள்ள மயானத்தில் நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *