தீபா கணவர் மாதவன் தலைமறைவு | Maduraimani
Sunday, August 19
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

தீபா கணவர் மாதவன் தலைமறைவு

Tamil_News_large_1957739

சென்னை :

ஜெ., அண்ணன் மகள் தீபா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரி எனக் கூறி சோதனை செய்ய வந்தவர் போலீசில் சரணடைந்துள்ளார். போலி வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்க வந்த பிரபாகரன் என்ற அந்த நபர், தனக்கும் தீபாவின் கணவர் மாதவனுக்கும் நட்பு இருப்பதாகவும், தீபாவிடம் பணம் பறிப்பதற்காக, சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி மாதவன் தான் தன்னை வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்க சொன்னதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து தீபாவின் கணவர் மாதவன் தலைமறைவாகி உள்ளார். மாதவனிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *