பாலகுமாரன் உடலுக்கு ரஜினி அஞ்சலி | Maduraimani
Monday, November 19
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

பாலகுமாரன் உடலுக்கு ரஜினி அஞ்சலி

Tamil_News_large_1974791

சென்னை :

எழுத்தாளர் பாலகுமாரன் உடல்நலக்குறைவால் காலமானார். எழுத்தாளராக மட்டுமல்லாது சினிமாவிலும் நிறைய படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். இவரின் உடல், அஞ்சலிக்காக மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பிரபலங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் ரஜினியும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, பாலகுமாரனின் மறைவு எழுத்து உலகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு என்றார்.

ரஜினியின் பாட்ஷா படத்திற்கு பாலகுமாரன் தான் வசனம் எழுதியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *