பிரதமர் மோடி இன்று சுவீடன் பயணம் | Maduraimani
Sunday, August 19
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

பிரதமர் மோடி இன்று சுவீடன் பயணம்

download

புதுடில்லி :

பிரதமர் மோடி 5 நாள் பயணமாக இன்று சுவீடன் செல்ல உள்ளார். சுவீடனில் முதல் முறையாக நடைபெறும் இந்தோ-நார்டிக் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

அதனைத் தொடர்ந்து லண்டனில் 3 நாட்கள் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள உள்ளார். பிரதமர் மோடி இன்று முதல் ஏப்ரல் 20 வரை வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *