மானாமதுரை அருகே மாட்டு வண்டியில் மணல் திருட்டு | Maduraimani
Wednesday, January 24
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

மானாமதுரை அருகே மாட்டு வண்டியில் மணல் திருட்டு

Tamil_News_large_1935795

மானாமதுரை:

மானாமதுரை அருகே திருட்டுதனமாக மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர்களை தாசில்தார் பறிமுதல் செய்தார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பனிக்கனேந்தல் ஆற்றுப்பகுதியில் திருட்டுத்தனமாக மாட்டு வண்டியில் மணல் கடத்துவதாக புகார் எழுந்தது. இன்று அதிகாலை பறக்கும்படை தாசில்தார் பாலாஜி தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ரோந்து சென்றனர். அப்போது மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டிருந்த 11 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து மானாமதுரை போலீசில் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *