முக்திநாத் கோயிலில் மோடி தரிசனம் | Maduraimani
Monday, October 22
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

முக்திநாத் கோயிலில் மோடி தரிசனம்

Tamil_News_large_2019648

காத்மண்ட் :

இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேபாளம் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள புகழ்பெற்ற முக்திநாத் கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *