ரஜினி கூட்டணிக்காக பா.ஜ., ஏங்கவில்லை : பொன்.ராதாகிருஷ்ணன் | Maduraimani
Sunday, August 19
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

ரஜினி கூட்டணிக்காக பா.ஜ., ஏங்கவில்லை : பொன்.ராதாகிருஷ்ணன்

Tamil_News_large_2021045

விழுப்புரம் :

விழுப்புரத்தில் யெ்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கர்நாடகாவில் பா.ஜ., வெற்றி பெற்றால் மட்டுமே காவிரியில் தண்ணீர் வரும். 150 ஆண்டு கால பிரச்னை தீரும். நடிகர் ரஜினியுடனான கூட்டணிக்காக பா.ஜ., ஏங்கவில்லை. எஸ்.வி.சேகர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும். போலீசாரால் தேடப்படும் எஸ்.வி.சேகரை விழா ஒன்றில் சந்தித்தது உண்மை தான். எஸ்.வி.சேகரை கைது செய்வது தமிழக போலீசாரின் வேலை. என் வேலையில்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *