வைரமுத்துவை கண்டித்து நாட்டுப்புற பாடகி உண்ணாவிரதம் | Maduraimani
Monday, November 19
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

வைரமுத்துவை கண்டித்து நாட்டுப்புற பாடகி உண்ணாவிரதம்

Tamil_News_large_193713620180111105340

மதுரை:

ஆண்டாள் குறித்து விமர்சனம் செய்த வைரமுத்துவுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வைரமுத்துவின் பேச்சை கண்டித்து நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் மதுரையில் உள்ள தனது வீட்டில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஆண்டாளை விமர்சித்தவர்களுக்கு இன்னும் என்னவெல்லாம் நேரும் என சொல்ல முடியாது. கண்ணகியால் மதுரை எரிந்தது போன்று, ஆண்டாள் பாசுரங்களை தவறாக பேசியவர்கள் எரிந்து போவார்கள். சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போகிறேன் . எனது கணவரும் என்னுடன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *