mmadmin | Maduraimani
Saturday, April 21
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

Author: mmadmin

கடல் சீற்ற எச்சரிக்கை

கடல் சீற்ற எச்சரிக்கை

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை : கடலில் ஏற்படும் இயற்கை மாற்றத்தால் இன்றும், நாளையும் கடல் அலையின் சீற்றம் அதிகரித்து காணப்படும் என்றும், 2 முதல் 3.5 மீட்டர் உயரத்திற்கு அலைகள் உயர வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரித்தது. இதனால் குமரி, நெல்லை, ராமேஸ்வரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ஆ...
பேராசிரியை நிர்மலா தேவியிடம் 2ம் நாளாக விசாரணை

பேராசிரியை நிர்மலா தேவியிடம் 2ம் நாளாக விசாரணை

சற்றுமுன், தேசிய செய்திகள்
விருதுநகர் : காவலில் எடுக்கப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியிடம் சிபிசிஐடி அதிகாரிகள் 2வது நாளாக இன்று விசாரணை நடத்துகின்றனர். கல்லுாரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த, சர்ச்சை பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ விவகாரம் தொடர்பாக, அவரிடம் இரண்டாம் நாளாக சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகள் விசாரணை நடத்துக...
ஐ.பி.எல். சூதாட்டம் – நொய்டாவில் 3 பேர் கைது

ஐ.பி.எல். சூதாட்டம் – நொய்டாவில் 3 பேர் கைது

சற்றுமுன், தேசிய செய்திகள்
நொய்டா: 11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை மையமாக வைத்து முக்கிய நகரங்களில் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சூதாட்ட கும்பலை கைது செய்துவருகின்றனர். அவ்வகையில் உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்...
சேலத்தில் மாம்பழ சீசன் தொடங்கியது

சேலத்தில் மாம்பழ சீசன் தொடங்கியது

சற்றுமுன், தேசிய செய்திகள்
சேலம்: சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது தித்திக்கும் சுவையுடைய மாம்பழங்கள் தான். அந்த அளவுக்கு புகழ் பெற்ற சேலம் மாம்பழங்கள் உலகம் முழுவதும் விற்பனையாகிறது. சேலம் மார்க்கெட்களுக்கு சேலம் மாவட்டம் வரகம்பாடி, சன்னியாசிகுண்டு, சங்ககிரி, மேட்டூர், ஜலகண்டாபுரம், வனவாசி, நங்கவள்ளி, சோரக...
ஆந்திராவுக்காக சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்

ஆந்திராவுக்காக சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்

சற்றுமுன், தேசிய செய்திகள்
அமராவதி : ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, விஜயவாடாவில் தனது கட்சியினருடன் உண்ணாவிரத போராட்டம் இருந்து வருகிறார். ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமாக மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்படும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை இரவு 7 மணி வரை தொடரப் போவதாக சந்திர...
மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது : சென்னை போலீஸ்

மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது : சென்னை போலீஸ்

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு சென்னை மெரினா கடற்கரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சென்னை மாநகர காவல்துறையினர் பதிலளிக்க ...
ஆளுநர் மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு

ஆளுநர் மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை: தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோகித் மாவட்டம் தோறும் சென்று வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்வதுடன், பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்து வருகிறார். அரசு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார். ஆளுநரின் இந்த செயல்பாடுகளுக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித...
இலங்கை ரப்பர் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 5 பேர் பரிதாப பலி

இலங்கை ரப்பர் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 5 பேர் பரிதாப பலி

சற்றுமுன், தேசிய செய்திகள்
கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள ஹொரானா நகரில் ரப்பர் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு அம்மோனியா வாயுவை சேகரித்து வைக்கும் தொட்டி உள்ளது. இந்நிலையில், அந்த தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில் தொழிலாளர் ஒருவர் இன்று ஈடுபட்டார். அப்போது விஷவாயு தாக்கி அவர் மயங்கி விழுந்தார். இ...
நேபாளத்தில் இந்திய தூதரகம் அருகே திடீர் வெடிவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு

நேபாளத்தில் இந்திய தூதரகம் அருகே திடீர் வெடிவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு

சற்றுமுன், தேசிய செய்திகள்
காத்மண்டு: நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் இந்திய தூதரகம் அமைந்துள்ளது. பிராத்நகர் என்ற பகுதியில் இந்திய தூதரகத்தின் முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை முகாம் அலுவலகம் அருகே சிறிய அளவிலான வெடிவிபத்து நடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வெட...
லண்டனில், காமன்வெல்த் மாநாடு தொடங்கியது

லண்டனில், காமன்வெல்த் மாநாடு தொடங்கியது

சற்றுமுன், தேசிய செய்திகள்
லண்டன், லண்டனில் காமன்வெல்த் மாநாடு தொடங்கியது. அதில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று லண்டன் போய்ச் சேருகிறார். இந்தியா உள்ளிட்ட 53 நாடுகள், காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன. தொடர்ந்து 2 ஆண்டுகளாக, இதன் தலைவர் பொறுப்பில், இங்கிலாந்து இருந்து வருகிறது. இந்த ஆண்டு, காமன்வெல்த் மாநாட்டை இங...