mmadmin | Maduraimani | Page 107
Monday, November 19
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

Author: mmadmin

2.0 அப்டேட்ஸ்… உலகம் முழுவதும் ரிலீஸ்.. 3டி தியேட்டரில் மட்டுமே பார்க்க முடியும்

2.0 அப்டேட்ஸ்… உலகம் முழுவதும் ரிலீஸ்.. 3டி தியேட்டரில் மட்டுமே பார்க்க முடியும்

சினிமா
ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) புரமோஷன்கள் சூடுபிடித்துள்ளன. இந்தப் படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். கதாநாயகி - எமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார...
ஜி.எஸ். வரிமுறை: அசுஸ் ஸ்மார்ட்போன்களின் விலையில் ரூ.3000 வரை தள்ளுபடி

ஜி.எஸ். வரிமுறை: அசுஸ் ஸ்மார்ட்போன்களின் விலையில் ரூ.3000 வரை தள்ளுபடி

இந்தியா, உலகம்
இந்தியாவில் அசுஸ் நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரிமுறை அமலாகியுள்ளதைத் தொடர்ந்து விலைகள் குறைந்துள்ளது. இதுகுறித்து அசுஸ் சார்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அசுஸ் சென்போன் 3 ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.3000 வரை குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மாடல்களி...
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசு மற்றும் ராணுவத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசு மற்றும் ராணுவத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

இந்தியா, சற்றுமுன்
இந்தியாவுக்கு சொந்தமான காஷ்மீரின் வடக்குப்பகுதியை பாகிஸ்தான் அத்துமீறி ஆக்கிரமித்து வைத்துள்ளது. ஆசாத் காஷ்மீர் என்று அழைக்கப்படும் இப்பகுதியில் சீனா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் இணைந்து சாலைக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக, இப்பகுதி மக்களின் நிலங்கள் கையகப்படுத்தப்படு...
டிடிவி தினகரன் ஆகஸ்டு 5-ந்தேதி முதல் சுற்றுப்பயணம்

டிடிவி தினகரன் ஆகஸ்டு 5-ந்தேதி முதல் சுற்றுப்பயணம்

இந்தியா, சற்றுமுன்
அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகஸ்டு 5-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ளார்.   இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி சிறை சென்ற தினகரன் கடந்த மாதம் 3-ந்தேதி ஜாமீனில் விடுதலையானார். அதன் பின்னர் பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்...

பி.எட் படித்த 40 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

இந்தியா, சற்றுமுன்
வேலூர் மாவட்டம் அரக்கோணம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தமிழக அரசு மற்றும் அல்ட்ராடெக் சிமெண்டு நிறுவனம் இணைந்து தன்னிறைவுத் திட்டத்தின் மூலமாக ரூ.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட டேக்வாண்டோ உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நேற்று இரவு நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ராமன் தல...
உ.பியில் புனித யாத்திரை சினிமா பாடல்களுக்கு தடை: முதல்வர் யோகி ஆதித்ய நாத் அதிரடி உத்தரவு

உ.பியில் புனித யாத்திரை சினிமா பாடல்களுக்கு தடை: முதல்வர் யோகி ஆதித்ய நாத் அதிரடி உத்தரவு

Uncategorized, இந்தியா, சற்றுமுன்
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த வாரம் ‘சாவன்’ என்ற இந்துக்களின் புனித மாதம் பிறக்கிறது. இதையொட்டி முதல்- மந்திரி யோகி ஆதித்ய நாத் “ கன்வாரியா யாத்ரா” என்ற பெயரில் புனித யாத்திரை மேற்கொள்கிறார். குறிப்பாக கடந்த காலங்களில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள மீரட், ஹபுர், கா...

பெண்கள் உலகக்கோப்பை: இன்று பாகிஸ்தானை சந்திக்கிறது இந்தியா!

சற்றுமுன், விளையாட்டு
ஐ.சி.சி பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணியுடன் மோத இருக்கிறது. பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த 24-ம் தேதி தொடங்கிய இத்தொடரில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீ...

அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க சென்ற யாத்ரீகர் மாரடைப்பால் மரணம்

இந்தியா, சற்றுமுன்
காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு தரிசனத்தையொட்டி யாத்ரீகர்களின் முதல் குழுவினர் கடந்த மாதம் 28-ம் தேதி பயணத்தை தொடங்கினர். முதல் நாளாக 2,280 யாத்ரீகர்கள் பஹல்காம் மலயடிவாரத்தில் இருந்து அ...

அமெரிக்காவின் சுதந்திர தினத்தில் கவுரவிக்கப்பட இருக்கும் இந்திய வம்சாவளியினர்

இந்தியா, சற்றுமுன்
அமெரிக்காவின் சுதந்திர தினம் வரும் 4-ம் தேதி அந்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. அன்றைய தினத்தில் வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறி பல்வேறு துறைகளில் அந்நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்கள் சிறந்த குடியேறிகளாக கவுரவிக்கப்பட இருக்கின்றனர்.  இந்திய வம்சாவளியினரான அடோ...

2007 உலக கோப்பை தோல்விக்கு இவர்தான் காரணம்: மனம்திறந்த சச்சின்

சற்றுமுன், விளையாட்டு
உலக கோப்பை போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய அணி 2007 ஆம் ஆண்டு நடைப்பெற்ற உலக கோப்பை போட்டியில் லீக் சுற்றோடு மோசமான தோல்வியை சந்தித்து வெளியேறியது. இந்த தோல்விக்கான காரணத்தை சச்சின் தற்போது தெரிவித்துள்ளார். சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ் என்ற பெயரில் கிரிக்கெட் ஜாம்பவான...