mmadmin | Maduraimani | Page 112
Sunday, August 19
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

Author: mmadmin

திருப்பதி தேவஸ்தானத்தில் பஞ்சாப் அதிகாரி….கோர்ட்டுக்குப் போகும் அதிரடி ஸ்வாமிகள்!

திருப்பதி தேவஸ்தானத்தில் பஞ்சாப் அதிகாரி….கோர்ட்டுக்குப் போகும் அதிரடி ஸ்வாமிகள்!

இந்தியா
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் தலையிலும் கைய வைத்துவிட்டார்கள் என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் புலம்பும் வகையில், திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரியாக தெலுங்கு தெரியாத பஞ்சாப் மாநிலத்தவரை நியமித்துள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலின் அனைத்து நி...

ராமர் கோவில்.. வெளிநாடுகளிலிருந்து 100 என்ஆர்ஐ தொழிலதிபர்களை இறக்கிய விஎச்பி!

இந்தியா
டெல்லி: ராமல் கோவில் கட்டுவது தொடர்பான பில்டப்புகளை விஸவ இந்து பரிஷத் ஏற்படுத்த ஆரம்பித்து விட்டது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள 100 வெளிநாடு வாழ் இந்தியர்களை அது வரவழைத்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான ஆலோசனைகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பலரும் த...
தமிழ் ராக்கர்ஸை முடக்குங்க சார்: சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஷால் மனு

தமிழ் ராக்கர்ஸை முடக்குங்க சார்: சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஷால் மனு

சினிமா
சென்னை: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்கக் கோரி நடிகர் விஷால் சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்துள்ளார். பல கோடி செலவில் எடுக்கப்பட்ட பாகுபலி 2 படம் தமிழகத்தில் தியேட்டர்களில் ரிலீஸாகும் முன்பு இணையதளங்களில் வெளியானது. சில மணிநேரத்தில் ஆயிரக்கணக்கானோர் படத்தை டவுன்லோடு செய்தனர். தமிழகத்தி...

பாகுபலிக்கு ரூ 1000 கோடி… பாப்கார்னுக்கு…??

சினிமா
முன்பெல்லாம்... அதாவது எண்பது, தொன்னூறுகள் ஆரம்பம் வரை கிராமத்து தியேட்டர்களில், டூரிங் கொட்டகைகளில் படங்களின் இடைவேளைகளில் தட்டில் கொண்டு வந்து முறுக்கு விற்பார்கள். அதிகபட்சம் 1 ரூபாய். வெளியே கேன்டீனில் சமோசா, க்ரீம் பன், பழம், மிட்டாய், ஐஸ் அல்லது ஐஸ் க்ரீம்களும் கிடைக்கும். அதிகபட்சம் 5 ரூபாய...
பாகுபலி போன்ற படத்தை எடுக்க விரும்பவில்லை, பணமும் இல்லை: ‘இயக்குனர்’ ஏ.ஆர். ரஹ்மான்

பாகுபலி போன்ற படத்தை எடுக்க விரும்பவில்லை, பணமும் இல்லை: ‘இயக்குனர்’ ஏ.ஆர். ரஹ்மான்

சினிமா
மும்பை: பாகுபலி போன்ற பிரமாண்ட படத்தை எடுக்க விரும்பவில்லை, அதற்கு பணமும் இல்லை என்று இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் லே மஸ்க் என்ற படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். வெர்ச்சுவல் ரியாலிட்டி படமான இதில் நோரா அர்னெசெடர், க...

அப்பா சட்டையில் இருந்து 78 ரூபாயை திருடி சென்னைக்கு ஓடி வந்த சமுத்திரக்கனி

சினிமா
சென்னை: 10ம் வகுப்பு படித்து முடித்ததும் அப்பாவின் சட்டை பாக்கெட்டில் இருந்து ரூ.78ஐ எடுத்துக் கொண்டு சென்னைக்கு ஓடி வந்ததை மறக்க முடியாது என்கிறார் சமுத்திரக்கனி. இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என்று பன்முகம் கொண்டவர் சமுத்திரக்கனி. சமூக அக்கறையுடன் அவர் எடுக்கும் படங்...