mmadmin | Maduraimani | Page 2
Saturday, April 21
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

Author: mmadmin

அனைத்து தொகுதிகளிலும் 20-ந் தேதி உண்ணாவிரதம் சந்திரபாபு நாயுடு உத்தரவு

அனைத்து தொகுதிகளிலும் 20-ந் தேதி உண்ணாவிரதம் சந்திரபாபு நாயுடு உத்தரவு

சற்றுமுன், தேசிய செய்திகள்
அமராவதி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி, தனது பிறந்தநாளான 20-ந் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்நிலையில், அவரது தெலுங்கு தேசம் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், விஜயவாடாவில், ச...
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்

சற்றுமுன், தேசிய செய்திகள்
டெல்லி: இந்த ஆண்டு மழைக்காலத்தில் போதிய மழைப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களுக்கு மழை பொழிவை தரும் தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கும். செப்டம்பர் மாதம் வரை தென்மேற்க...
காஷ்மீரை தொடர்ந்து சூரத்திலும் சிறுமி பலாத்காரம்

காஷ்மீரை தொடர்ந்து சூரத்திலும் சிறுமி பலாத்காரம்

சற்றுமுன், தேசிய செய்திகள்
சூரத் : காஷ்மீரில் 8 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம், உ.பி.,யில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவங்களை கண்டித்து இன்று நாடு முழுவதும் போராட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் காஷ்மீரைப் போன்று சூரத்திலும் 11 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்...
பிரதமர் மோடி இன்று சுவீடன் பயணம்

பிரதமர் மோடி இன்று சுவீடன் பயணம்

சற்றுமுன், தேசிய செய்திகள்
புதுடில்லி : பிரதமர் மோடி 5 நாள் பயணமாக இன்று சுவீடன் செல்ல உள்ளார். சுவீடனில் முதல் முறையாக நடைபெறும் இந்தோ-நார்டிக் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். அதனைத் தொடர்ந்து லண்டனில் 3 நாட்கள் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள உள்ளார். பிரதமர் மோடி இன்று முத...
ஒடிசா: ரயில் மோதி 4 யானைகள் உயிரிழப்பு

ஒடிசா: ரயில் மோதி 4 யானைகள் உயிரிழப்பு

சற்றுமுன், தேசிய செய்திகள்
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் ஜார்சுகுடாவின் திலி பகுதியில் சரக்குரயில் மோதி 4 யானைகள் பரிதாபமா உயிரிழந்தன.
ராணுவ தளவாட உற்பத்தியில் இந்தியா முன்னேற்றம்… பிரதமர் பெருமிதம்!

ராணுவ தளவாட உற்பத்தியில் இந்தியா முன்னேற்றம்… பிரதமர் பெருமிதம்!

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை : ராணுவ தளவாட உற்பத்தியில் இந்தியா முன்னேற்றம் கண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் ராணுவ தேவைகள் பற்றி மட்டும் விவாதிப்பதற்காக மட்டுமின்றி முதன்முறையாக முற்றிலும் இந்தியாவிலேயே உற்பத்தியாகும் ராணுவ பொருட்கள் பற்றி தெரியப்படுத்தவும் இந்த கண்காட்சி ப...
ஈரோடு அருகே இளைஞர் தீக்குளித்து தற்கொலை

ஈரோடு அருகே இளைஞர் தீக்குளித்து தற்கொலை

சற்றுமுன், தேசிய செய்திகள்
ஈரோடு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, ஈரோடு அருகே இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்தார். ஈரோடு அருகேயுள்ள சித்தோடையை சேர்ந்த தர்மலிங்கம் என்ற 24 வயது இளைஞர் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வீட்டு சுவற்றில் எழுதி வைத்துவிட்டு, த...
கருணாநிதி, ஸ்டாலின் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றம்

கருணாநிதி, ஸ்டாலின் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றம்

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமரின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்ட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார். பிரதமர் மோடி தமிழகம் வரும் நாளை துக்க நாளாக கடைபிடிக்கும் வகையில், 12ம் தேதி எல்லோருடைய வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்ற வேண்டுமென...
5. கிமீ. தொலைவுக்கு தொடர் போராட்டம்.. ஸ்தம்பித்தது ஜிஎஸ்டி சாலை

5. கிமீ. தொலைவுக்கு தொடர் போராட்டம்.. ஸ்தம்பித்தது ஜிஎஸ்டி சாலை

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாசாலையை ஸ்தம்பிக்க வைத்த தமிழ் உணர்வாளர்கள் இன்று மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜிஎஸ்டி சாலையை ஸ்தம்பிக்க செய்தனர். தொடர்போராட்டங்களினால் கிண்டி முதல் பல்லாவரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப...
காவிரிக்காக என்ன தண்டனை கிடைத்தாலும் கவவையில்லை : ஸ்டாலின்

காவிரிக்காக என்ன தண்டனை கிடைத்தாலும் கவவையில்லை : ஸ்டாலின்

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை : திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் திருச்சி முக்கொம்பு பகுதியில் இருந்து இன்று காவிரி உரிமை மீட்பு பயணம் துவங்கப்பட உள்ளது. இந்த பயணத்திற்காக திருச்சிக்கு புறப்படும் முன் சென்னை விமான நிலையத்தில் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க...