mmadmin | Maduraimani | Page 81
Friday, May 25
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

Author: mmadmin

காலா வழக்கை தள்ளுபடி செய்யுங்க! – ரஜினி தரப்பில் புதிய மனு

காலா வழக்கை தள்ளுபடி செய்யுங்க! – ரஜினி தரப்பில் புதிய மனு

சினிமா
சென்னை: காலா கதைக்கு உரிமை கோரி தொடரப்பட்டுள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ரஜினிகாந்த் தரப்பில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த ஜி.எஸ்.ஆர். விண்மீன் கிரியேஷன்ஸ் உரிமையாளரான கே.ராஜசேகரன் என்ற கே.எஸ்.நாகராஜா, சென்னை பெருநகர 6-வது உதவி உரிமையியல் க...
ஏ ஆர் ரஹ்மானின் இசைப் படம் ‘ஒன் ஹார்ட்’… ஆகஸ்ட் 25ல் வெளியாகிறது!

ஏ ஆர் ரஹ்மானின் இசைப் படம் ‘ஒன் ஹார்ட்’… ஆகஸ்ட் 25ல் வெளியாகிறது!

சினிமா
தமிழிசையின் இனிய சாற்றினையும், இந்திய இசையின் இனிமையையும் ஒரு சேர இந்தத் தலைமுறைக்கு அளித்து தனித்துவமான அடையாளத்துடன் வலம் வருபவர் ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான். இவரின் சிந்தனையில் உருவான படம்தான் 'ஒன் ஹார்ட் ' தமிழ் சினிமா ரசிகர்கள் என்றைக்கும் புதுமையை ஆராதித்து கொண்டாடுபவர்கள். அவர்களுக்க...
சுகாதார துறைக்கு புதிய அமைச்சரை நியமிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சுகாதார துறைக்கு புதிய அமைச்சரை நியமிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தேசிய செய்திகள்
சுகாதாரத்துறைக்கு ‘முழு நேர அமைச்சர்’ ஒருவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நியமிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- “டெங்குவின் ...
கிராமப்புற மாணவர்களின் நீட் தேர்வு பயிற்சிக்கு சி.டி. வடிவில் கையேடு: அமைச்சர் செங்கோட்டையன்

கிராமப்புற மாணவர்களின் நீட் தேர்வு பயிற்சிக்கு சி.டி. வடிவில் கையேடு: அமைச்சர் செங்கோட்டையன்

தேசிய செய்திகள்
அரசு பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளக்கூடிய வகையில் சி.டி. வடிவில் சிறப்பு கையேடு தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளக்கூடிய வகையில் சி.டி.வடிவில் சிறப்பு ...
‘துப்பறிவாளன்’ படத்தின் சண்டை காட்சியில் தவறி விழுந்த விஷால் காயம்

‘துப்பறிவாளன்’ படத்தின் சண்டை காட்சியில் தவறி விழுந்த விஷால் காயம்

சினிமா
துப்பறிவாளன்’ படத்திற்கான படப்பிடிப்பின் போது சண்டை காட்சியில் நடிகர் விஷால் தவறி விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.நடிகர் விஷால் ‘துப்பறிவாளன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மிஷ்கின் இயக்கும் இதன் படப்பிடிப்பு சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்தில் நடந்து வ...
சண்டை காட்சிகளில் ‘அஜித் ‘டூப்’ இல்லாமல் நடித்து அசத்தினார்’: `விவேகம்’ சர்ஜ்

சண்டை காட்சிகளில் ‘அஜித் ‘டூப்’ இல்லாமல் நடித்து அசத்தினார்’: `விவேகம்’ சர்ஜ்

சினிமா
  சண்டை காட்சிகளில் ‘அஜித் ‘டூப்’ இல்லாமல் நடித்து அசத்தினார்’ என்று `விவேகம்' படத்தில் அஜித்தின் 5 பேர் அணியில் ஒருவரான சர்ஜ் கூறியிருக்கிறார்.அஜித்துடன் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘விவேகம்’. சிவா இயக்க, ‘சத்ய ஜோதி பிலிம்ஸ்’ தயாரித்துள்ள இந்த படம், வ...
உலக தடகள போட்டி: 1,500 மீட்டர் ஓட்டத்தில் கென்யா வீராங்கனைக்கு தங்கம்

உலக தடகள போட்டி: 1,500 மீட்டர் ஓட்டத்தில் கென்யா வீராங்கனைக்கு தங்கம்

உலகம், சற்றுமுன்
லண்டனில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன் ஷிப் தொடரில் பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் கென்யாவை சேர்ந்த வீராங்கணை தங்கம் வென்றார்.உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் கென்யா வீராங்கனை பெய்த் கிபிஜியான் தங்கம் வென்ற...
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணி அபார வெற்றி

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணி அபார வெற்றி

விளையாட்டு
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணி அபார வெற்றி இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 362 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 226 ரன்களும் எடுத்தன. 136 ரன்கள் முன்னிலை...
தனுஷ் பட நஷ்டத்தை சரி கட்ட அஜீத்திடம் கால்ஷீட் கேட்ட தயாரிப்பாளர்

தனுஷ் பட நஷ்டத்தை சரி கட்ட அஜீத்திடம் கால்ஷீட் கேட்ட தயாரிப்பாளர்

சினிமா
சென்னை: தனுஷ், விக்ரம் பிரபு ஆகியோரின் படங்களால் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய அஜீத்திடம் மீண்டும் கால்ஷீட் கேட்டிருக்கிறார் தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படம் தொடரி. ரயிலிலேயே எடுத்து வித்தியாசமாக காட்ட முயன்று தோற்ற படம...
காட்லின் வெற்றி சரியான முறையல்ல: ஐ.ஏ.ஏ.எஃப். தலைவர் சொல்கிறார்

காட்லின் வெற்றி சரியான முறையல்ல: ஐ.ஏ.ஏ.எஃப். தலைவர் சொல்கிறார்

உலகம், சற்றுமுன்
காட்லின் வெற்றி சரியான முறையல்ல: ஐ.ஏ.ஏ.எஃப். தலைவர் சொல்கிறார் ஜஸ்டின் காட்லின் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றது சரியான முறையல்ல என்று தடகள பெடரேஷனின் சர்வதேச சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உலக தடகள சாம்பியன்ஷிப்ஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர...