mmadmin | Maduraimani | Page 96
Friday, July 20
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

Author: mmadmin

இலங்கையுடன் முதல் டெஸ்ட்: ஷிகர் தவான், புஜாரா சதத்தால் இந்தியா 399 ரன்

இலங்கையுடன் முதல் டெஸ்ட்: ஷிகர் தவான், புஜாரா சதத்தால் இந்தியா 399 ரன்

விளையாட்டு
குவிப்புஇலங்கையுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 399 ரன்கள் குவித்துள்ளது. ஷிகர் தவான் மற்றும் புஜாரா ஆகியோர் சதமடித்து அசத்தினர். விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டி கொண...
ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் மணிமண்டபம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் மணிமண்டபம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

இந்தியா, சற்றுமுன்
ராமேஸ்வரம் அருகே முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் உள்ளது. இ...
கபாலி மிஸ் பண்ணியதை காலா வாங்குவார்…?

கபாலி மிஸ் பண்ணியதை காலா வாங்குவார்…?

சினிமா
கபாலி படத்துக்கே ரஜினிக்கு தேசிய விருது கிடைக்க வேண்டியது. ஆனால் ரஜினி பாஜகவுக்கு மசிந்து கொடுக்காத கோபத்தை விருது தராமல் பழி வாங்கிவிட்டது என்கிறார்கள். கபாலியில் ரஜினியின் நடிப்பு தேசிய விருது லெவலுக்குதான் இருந்தது என்றாலும் அதையெல்லாம் பற்றி ரஜினி கவலைப்படுவதில்லை.ஆனால் ரஞ்சித் இதை அ...
காதலி திருநங்கை என தெரிந்ததால் 119 முறை குத்தி கொலை செய்த காதலருக்கு 40 ஆண்டுகள் தண்டனை

காதலி திருநங்கை என தெரிந்ததால் 119 முறை குத்தி கொலை செய்த காதலருக்கு 40 ஆண்டுகள் தண்டனை

உலகம், சற்றுமுன்
ஆணாக இருந்து தான் பெண்ணாக மாறியதாக திருநங்கை உண்மையை கூறியதால், அவர் 119 முறை குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்தவர் துவான்யா ஹிக்கர்சன் . இவருக்கும் அங்கு நர்சாக பணிபுரிந்து வரும் டீ விக்ஹாம் என்ற திருநங்கைக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் இணைய...
ராட்சத கிணறு பிரச்சினை: ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக லெட்சுமிபுரம் கிராம மக்கள் மீண்டும் போராட்டம்

ராட்சத கிணறு பிரச்சினை: ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக லெட்சுமிபுரம் கிராம மக்கள் மீண்டும் போராட்டம்

தேசிய செய்திகள்
ராட்சத கிணறு பிரச்சினை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக லெட்சுமிபுரம் கிராம மக்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள லெட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சொந்தமான நிலம் இருந்தது. அந்த நிலத்தில...
இந்தியா – இலங்கை முதலாவது டெஸ்ட்: சவாலை சமாளிக்க தயார் – ஹெராத்

இந்தியா – இலங்கை முதலாவது டெஸ்ட்: சவாலை சமாளிக்க தயார் – ஹெராத்

விளையாட்டு
இந்திய அணி உடனான டெஸ்ட் தொடர் சுவாரஸ்யமாகவும், அதே சமயம் எங்களுக்கு சவால் நிறைந்ததாகவும் இருக்கும் என்று இலங்கை அணியின் பொறுப்பு கேப்டன் ஹெராத் கூறியுள்ளார்.இலங்கை அணியின் பொறுப்பு கேப்டன் ஹெராத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- கடைசியாக நாங்கள் விளையாடிய டெஸ்ட் கிரிக்கெட்டில் 380 ரன்களுக்...
87 வயசு சாருஹாஸனுக்கு ஜோடியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் பாட்டி!

87 வயசு சாருஹாஸனுக்கு ஜோடியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் பாட்டி!

சினிமா
தாதா 87.... இது படத்தின் பெயர். ஹீரோ 87 வயசு 'தாத்தா' சாருஹாஸன். இவருக்கு ஜோடி கீர்த்தி சுரேஷின் பாட்டி! என்ன கொடுமை இது சரவணா... என மனசுக்குள் ஓடுகிறதா...விஜய் ஸ்ரீ என்பவர் இயக்கும் புதிய படம் தாதா 87. இந்தப் படத்தில் சாருஹாஸனுக்கு ஜோடியாக நடிக்க பொருத்தமான ஒருவரைத் தேடியபோது கீர்த்தி சுரேஷின் பாட்டியை ஒ...
மத்திய அரசு நினைத்தால் திருட்டு வீடியோவை உடனே நிறுத்தலாம்! – விஷால்

மத்திய அரசு நினைத்தால் திருட்டு வீடியோவை உடனே நிறுத்தலாம்! – விஷால்

சினிமா
சென்னை: மத்திய அரசு நினைத்தால் திருட்டு வீடியோ பிரச்சினைக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால் கூறினார்.சென்னையில் நேற்று விஷால் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஆபாச இணையதளங்களுக்கு மத்திய அரசு முழுத் தடை விதிக்கிறது. இணையத...
ஜி.எஸ்.டி.,க்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு: பிரதமர் மோடி

ஜி.எஸ்.டி.,க்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு: பிரதமர் மோடி

தேசிய செய்திகள்
டில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டதற்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி ராஜஸ்தான் எம்.பி.,க்களை டில்லியில் சந்தித்து பேசினார். அவர்கள் மத்தியில் மோடி பேசியது குறித்து பா.ஜ., சார்பில் வெளியிட்டுள்ள அறி...
ஓராண்டுக்கு மட்டும் நீட் விலக்கு.. அதற்கே மத்திய அரசிடம் மண்டியிடுகிறது அதிமுக: ஸ்டாலின் அட்டாக்

ஓராண்டுக்கு மட்டும் நீட் விலக்கு.. அதற்கே மத்திய அரசிடம் மண்டியிடுகிறது அதிமுக: ஸ்டாலின் அட்டாக்

தேசிய செய்திகள்
சென்னை: மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயம் என்று கறாராக உள்ள மத்திய அரசிடம் இந்த ஓராண்டிற்கு மட்டும் விலக்கு அளிக்க எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான அதிமுக அரசு மண்டியிட்டுக் கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இந்த ஆண்டு முதல் மரு...