மருத்துவம் – Maduraimani
Monday, June 24
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

மருத்துவம்

கூந்தல் பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி பார்போம்…!

கூந்தல் பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி பார்போம்…!

பிரச்சினைகளில்லாத கூந்தல் யாருக்கும் அமைவதில்லை. முடி உதிர்தல், இளநரை, பொடுகு அரிப்பு, பேன் தொல்லை, சொட்டை எனக் கூந்தலைப் பாதிக்கும் பிரச்சினைகள் ஏராளம். கூந்தல் பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி பார்போம்.முடி உதிர்வு:   தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் ...
இயற்கையான முறையில் எலி மற்றும் பல்லி வராமல் தடுக்கும் வழிகள்…!

இயற்கையான முறையில் எலி மற்றும் பல்லி வராமல் தடுக்கும் வழிகள்…!

கண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்களின் வீட்டிலும் எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி போன்றவைகளால் அதிக தொந்தரவுகளை சந்தித்திருப்போம். ஒரு சில இயற்கை பொருட்களைக் கொண்டே அவற்றை எளிதில் விரட்டலாம்.  எலி: எலிக்கு புதினாவின் வாசனை பிடிக்காது. எனவே புதினாவை அவை வரும் இடங்களி...
நகங்களின் நிறத்தை வைத்து நோய் அறிகுறிகளை அறிய…!

நகங்களின் நிறத்தை வைத்து நோய் அறிகுறிகளை அறிய…!

நகங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு உடலின் பல்வேறு உறுப்புகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை அறிந்துகொள்ளலாம். இதனால், நகங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்வது அவசியம். உடலில் உள்ள கழிவகற்றும் உறுப்புகளால் வெளியேற்ற முடியாத கழிவுகள் நகமாக வளர்கின்றன கெரட்டின் என்னும் உடல் கழிவுதான்  நக...
பித்த நோய்கள் பலவற்றையும் போக்கும் சீரகம்…!

பித்த நோய்கள் பலவற்றையும் போக்கும் சீரகம்…!

சீரகத்தையும் ஏலக்காயையும் சம அளவில் எடுத்து, நன்கு இள வறுப்பாக வறுத்து, பொடி செய்து, உணவுக்குப் பின் கால் டீஸ்பூன் அளவு  சாப்பிட, வயிறு உப்பசம் தீரும். * 'எட்டுத் திப்பில் ஈரைந்து சீரகம் கட்டுத் தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப்போகும்' என்கிறது சித்த மருத்துவம். அதாவது, விடாமல்  இருக்க...
முட்டைகோஸ் உண்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா….?

முட்டைகோஸ் உண்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா….?

கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண்  பார்வைக்கு சிறந்தது. மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும். தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அத...
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் சிகப்பு அரிசி…!

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் சிகப்பு அரிசி…!

பிரவுன் ரைஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சிவப்பு அரிசியை, தீட்டப்படாத அரிசி என்றும், முழு அரிசி என்றும் சரக்கு அரிசி என்றும்  கூறுவர். சிகப்பு அரிசியில் கார்போஹைட்ரேட்டு, மெக்னீசியம் அதிகம் உள்ளது, இது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.     சிவப்பு அரிசியில் ...