சினிமா | Maduraimani
Wednesday, December 13
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

சினிமா

film news

நயன்தாராவின் கையில் மாறிய டாட்டூ – இனி எல்லாம் சுபமே!

நயன்தாராவின் கையில் மாறிய டாட்டூ – இனி எல்லாம் சுபமே!

சினிமா
]சென்னை : தமிழ் சினிமாவில் நம்பர் 1 நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. அவர் நடிக்கும் படங்களுக்கு மட்டுமல்லாமல், அவர் இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் பதிவேற்றும் புகைப்படங்களுக்கும் காதல் எமோஜிகளைப் பறக்கவிடுகிறார்கள் ரசிகர்கள்.நயன்தாரா தன்னைத் தேடி வரும் எல்லாப் படங்களையும் ஒப்புக...
அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம்: மாப்பிள்ளை யார்னு தெரிஞ்சா அப்படியே ஷாக் ஆயிடுவீங்க

அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம்: மாப்பிள்ளை யார்னு தெரிஞ்சா அப்படியே ஷாக் ஆயிடுவீங்க

சினிமா
சென்னை: நடிகை அனுஷ்காவுக்கும், நடிகர் பிரபாஸுக்கும் வரும் டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தமாம். பாகுபலி, பாகுபலி 2 படங்களில் ஜோடியாக நடித்தபோது பிரபாஸ், அனுஷ்கா இடையே காதல் ஏற்பட்டது. ஆனால் காதல் குறித்து இருவரும் வாய் திறக்கவில்லை. அனுஷ்கா வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை தேடினார்கள். நிஜத்திலும் ப...
‘தமிழில் விட்டதைப் பிடிப்பேன்’ – மீண்டுவரத் துடிக்கும் லட்சுமி மேனன்!

‘தமிழில் விட்டதைப் பிடிப்பேன்’ – மீண்டுவரத் துடிக்கும் லட்சுமி மேனன்!

Uncategorized, சினிமா
திருவனந்தபுரம் : நடிகை லட்சுமி மேனன் தமிழில் 'சுந்தரபாண்டியன்' படத்தின் மூலம் அறிமுகமாகி 'கும்கி', 'குட்டிப்புலி', 'பாண்டிய நாடு' எனத் தொடர்ச்சியாகப் படங்களில் நடித்துவந்தார். சில பாடல்களையும் பாடியிருக்கிறார். 'லட்சுமி மேனன் நடித்தாலே, படம் ஹிட்' எனக் கூறப்பட்ட காலமெல்லாம் உண்டு. தொடர்ச்சியாக வெ...
கண்ட இடத்தில் கை வைத்தார்: தடவியல் நிபுணர் சினேகன் மீது சுஜா புகார்

கண்ட இடத்தில் கை வைத்தார்: தடவியல் நிபுணர் சினேகன் மீது சுஜா புகார்

சினிமா
சென்னை: தடவியல் நிபுணர் சினேகன் கண்ட இடத்தில் தொட்டதாக நடிகை சுஜா வருணி குற்றம் சாட்டியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் சினேகனுக்கும், சுஜாவுக்கும் இடையே மோதலாகவே உள்ளது. தடவியல் நிபுணர் என்று பெயர் எடுத்த சினேகன் மீது சுஜா பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். பலூன் டாஸ்க் விளையாடியபோது சினேக...
விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு வைத்திருக்கும் செல்லப் பெயர் தெரியுமா?

விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு வைத்திருக்கும் செல்லப் பெயர் தெரியுமா?

சினிமா
சென்னை: விக்னேஷ் சிவன் குஷியாக இருந்தால் நயன்தாராவை எப்படி அழைப்பார் என்பது ரசிகர்களுக்கு தெரிந்துவிட்டது. இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் காதலிப்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் தங்களின் காதலை ஒப்புக் கொள்ளவும் இல்லை. அதே சமயம் மறுக்கவும் இல்லை. இந்நிலையில் தான் நயன்தாரா விக்...
‘போலீஸ் இல்ல பொறுக்கி’ ரிட்டர்ன்ஸ் – ‘சாமி 2’ ஷூட்டிங்!

‘போலீஸ் இல்ல பொறுக்கி’ ரிட்டர்ன்ஸ் – ‘சாமி 2’ ஷூட்டிங்!

Uncategorized, சினிமா
  சென்னை : கடந்த 2003-ம் ஆண்டு விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளிவந்து வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'சாமி'. இந்தப் படத்தில் விக்ரம் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார்.இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சில வருடங்களுக்கு முன், 'சிங்கம் 3' படத்திற்குப் பிறகு 'சாமி 2' படம் எடுக்கப்படும் எ...
விஷால் – லிங்குசாமி கூட்டணியின் சண்டகோழி -2… பாடல் படபிடிப்புடன் இன்று தொடங்கியது!

விஷால் – லிங்குசாமி கூட்டணியின் சண்டகோழி -2… பாடல் படபிடிப்புடன் இன்று தொடங்கியது!

சினிமா
விஷால் நடிப்பில் இயக்கு​​நர் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சண்டகோழி. இத்திரைப்படத்தை இன்று திரையிட்டாலும் தியேட்டர்கள் களை கட்டும். தொலைக்கட்சிலும் டிஆர்பி ரேட்டிங் நிச்சயம்.சண்டகோழி திரைப்படத்தின் 2ஆம் பாகத்தின் படபிடிப்பு இன்று பாடல்காட்சி...
பாதியில் நின்ற படகுப் பயணம்… சூர்யாவைக் காப்பாற்றிய சியாட்டல் போலீசார்!

பாதியில் நின்ற படகுப் பயணம்… சூர்யாவைக் காப்பாற்றிய சியாட்டல் போலீசார்!

சினிமா
சியாட்டல்: அமெரிக்கா சென்றுள்ள சூர்யா, பசிபிக் கடலில் படகுப் பயணம் செய்தபோது பாதியில் சிக்கிக் கொண்டார். அவரை சியாட்டல் போலீசார் காப்பாற்றினர். நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளைக்காக நிதி திரட்ட அமெரிக்கா சென்றுள்ளார். பல்வேறு நகரங்களில் அவர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நிதி திரட்டி வரு...
உலகமே எதிர்த்தாலும்… சாதனை படைத்தது விவேகம் டீஸர்!

உலகமே எதிர்த்தாலும்… சாதனை படைத்தது விவேகம் டீஸர்!

சினிமா
சில நாட்களுக்கு முன்னர், விவேகம் டீஸர் இன்னும் 17,000 லைக்குகள் பெற்றால் முதலிடத்தில் இருக்கும் ஸ்டார் வார்ஸ் - தி லாஸ்ட் ஜெடி டீஸரை முந்தி சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அஜித் ரசிகர்கள் 3 நாட்களுக்குள் அந்த 17,000 லைக்குகளை விவேகம் டீஸருக்கு அளித்து புதிய உலக சாதனையை அந்த டீஸர் படைக்க வைத்து...
மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்.. ரஜினியை கூட்டணியில் சேர்க்கவும் ரெடி.. கமல் பரபர பேச்சு!

மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்.. ரஜினியை கூட்டணியில் சேர்க்கவும் ரெடி.. கமல் பரபர பேச்சு!

சினிமா
சென்னை: மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரத் தயார் என்று சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பத்திரிகை நிகழ்ச்சியொன்றில் கமல் தெரிவித்தார். அரசியல் வட்டாரத்தில் இது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அரசியல் கருத்துக்களை பேசி வருபவர் கமல். சமீபத்தில் ஒரு வெப்சைட்டுக்கு அளித்த ப...