சினிமா | Maduraimani | Page 2
Wednesday, December 13
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

சினிமா

film news

ஷங்கர் படத்தில் அஜித்தும் இல்லை, கமலும் இல்லை… இவர்தான் ஹீரோவா?

ஷங்கர் படத்தில் அஜித்தும் இல்லை, கமலும் இல்லை… இவர்தான் ஹீரோவா?

சினிமா
சென்னை : 'விவேகம்' படத்தை அடுத்து ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. தற்போது ரஜினியை வைத்து '2.O' படத்தை இயக்கி வரும் ஷங்கர், அப்படத்தின் வேலைகள் முடிந்ததும் அஜித் நடிக்க உள்ள படத்தின் வேலைகளைத் தொடங்க இருப்பதாகச் சொல்லப்பட்டது. ஷங்கர் முதல்வன் 2 எடுக்கவுள்ளார், அத...
பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் : காலா படப்பிடிப்பு தொடங்கியது

பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் : காலா படப்பிடிப்பு தொடங்கியது

சினிமா
பெப்சிக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு இடையே நிலவி வந்த மோதலால், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த பெப்சி தொழிலாளர்கள் இன்று முதல் பணிக்கு திரும்பி உள்ளனர்.திரைப்பட தொழிலாளர்கள் அமைப்பான ‘பெப்சி’- பட அதிபர்கள் இடையே மோதல் சமீபத்தில் ஏற்பட்டது. இதன் காரணமாக ‘பெப்சி’ அமைப்பினர் கடந்த 1-ந்தேதி ...
நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்ல எனக்கு… – பாடகிக்கு கிட்னியைக் கொடுத்த நடிகை

நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்ல எனக்கு… – பாடகிக்கு கிட்னியைக் கொடுத்த நடிகை

சினிமா
டெக்ஸாஸ் : உலகப்புகழ் பெற்ற பாடகிகளில் ஒருவர் செலினா கோம்ஸ். இவரது ஒவ்வொரு பாடலும் கோடிக்கணக்கில் ஹிட்ஸ் அள்ளும். சமூக வலைத்தளங்களில் செலினா கோம்ஸ் வெளியிடும் புகைப்படங்கள் குறைந்தபட்சம் 5 முதல் 10 மில்லியன் லைக்குகள் பெற்றுவிடும். இவர் எந்த அளவுக்குப் பிரபலம் என்பதை இதன் மூலமே புரிந்துகொள்ள...
நள்ளிரவில் நடுத்தெருவில் இளம்நடிகையை கதறக் கதற அடித்த சீனியர் நடிகர்

நள்ளிரவில் நடுத்தெருவில் இளம்நடிகையை கதறக் கதற அடித்த சீனியர் நடிகர்

சினிமா
மும்பை: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை நடிகர் ஆதித்யா பஞ்சோலி தாக்கியதை நேரில் பார்த்ததாக ஒருவர் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும், அவரது அப்பா வயதான நடிகர் ஆதித்யா பஞ்சோலியும் ஒரு காலத்தில் காதலித்தது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் கங்கனாவை காதலிக்கவில்லை, அவர் பைத்தி...
காட்சி தத்ரூபமாக வர வேண்டும் என்று நிர்வாணமாக நடித்த விஜய் சேதுபதி

காட்சி தத்ரூபமாக வர வேண்டும் என்று நிர்வாணமாக நடித்த விஜய் சேதுபதி

சினிமா
சென்னை: புரியாத புதிர் படத்தில் விஜய் சேதுபதி நிர்வாணமாக நடித்ததாக இயக்குனர் ரஞ்சித் பா. ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். ஒரு காட்சியில் விஜய் சேதுபதி ரெயின் கோட் அணிந்து மழையில் நிற்க வேண்டும். மழைநீர் பட்டு ரெயின்கோட் சாயம் போய் கண்ணாடி போன்று ஆகும். இந்த காட்சியில் விஜய் சேதுபதி நிர்வாணமாக நட...
சங்கர் இயக்கத்தில் நடிக்கும் அஜித்?

சங்கர் இயக்கத்தில் நடிக்கும் அஜித்?

சினிமா
'விவேகம்' படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘விவேகம்’. ‘வீரம்’, ‘வேதாளம்’ படத்தை தொடர்ந்து விவேகம் படத்தை சிவா இயக்கி இருந்தார். கலவையான விமர்சனத்தை எதிர்கொண்டாலும், வெற...
துப்பறிவாளன் பட வசூலில் டிக்கெட்டுக்கு 1 ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு உதவி: விஷால் அறிவிப்பு

துப்பறிவாளன் பட வசூலில் டிக்கெட்டுக்கு 1 ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு உதவி: விஷால் அறிவிப்பு

சினிமா
விஷால் நடிப்பில் இன்று வெளியாகும் துப்பறிவாளன் பட வசூலில் டிக்கெட்டுக்கு 1 ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு உதவி செய்ய இருப்பதாக அவர் அறிவித்திருக்கிறார்.தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பதவியேற்பு விழாவில் ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் ...
‘தங்கை’ அனிதாவுக்கு இயக்குநர் ஷங்கர் செய்த மரியாதை!

‘தங்கை’ அனிதாவுக்கு இயக்குநர் ஷங்கர் செய்த மரியாதை!

சினிமா
சென்னை: ஒட்டு மொத்த தமிழர்களும் தன் தங்கை என்றும் அன்பு மகள் என்றும் அழைத்து மரியாதை செய்து கொண்டிருக்கிறது நீட் கொடுமையால் இன்னுயிரை இழந்த மாணவி அனிதாவை. அனிதா இறந்து பத்து நாட்களாகியும் கூட தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் நீட்டுக்கு எதிரான போராட்டங்களை தமிழர்கள் முன்னெடுத்து வருகிறார்கள...
ரஜினியும் கமலும் அரசியலுக்கு வந்து மக்கள் பணி செய்ய வேண்டும்! – டி ராஜேந்தர்

ரஜினியும் கமலும் அரசியலுக்கு வந்து மக்கள் பணி செய்ய வேண்டும்! – டி ராஜேந்தர்

சினிமா
சென்னை: ரஜினியும் கமலும் என் நண்பர்கள். அவர்கள் அரசியலுக்கு வந்து மக்கள் பணி செய்ய வேண்டும் என்று டி ராஜேந்தர் கூறினார். சிம்பு, நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'இது நம்ம ஆளு' படம் தெலுங்கில் வெளியாகிறது. பாண்டிராஜ் இயக்கி இருந்த இப்படத்திற்கு குறளரசன் இசையமைத்திருந்தார். சிம்பு சினி ஆர...
எஸ்.வி.சேகர் பெயரில் போலி முகநூல் பக்கம்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்நடிகர்

எஸ்.வி.சேகர் பெயரில் போலி முகநூல் பக்கம்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்நடிகர்

சினிமா
நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக்கொடுத்தார். அந்தபுகார் மனுவில், தனது பெயரில் போலியாக முகநூல் பக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அதை முடக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுக...