கல்வி-வேலைவாய்ப்பு – Maduraimani
Monday, June 24
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

கல்வி-வேலைவாய்ப்பு

educationalnews

பாதரசம் எதிலிருந்து பெறப்படுகிறது தெரியுமா? .. பொது அறிவுக் கேள்விகள்

கல்வி-வேலைவாய்ப்பு, சற்றுமுன்
சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள். பொது அறிவு வினா விடைகள் 1. 250 லிட்டர் போர்டாக்ஸ் கலவையிலுள்ள வேதிப்பொருள் அ. 12 கி.கி சுண்ணாம்ப...

மறு மதிப்பீடு மூலம் செம கலெக்ஷன் பார்த்த அண்ணா பல்கலை.. ரூ. 133 கோடி வசூலாம்!

கல்வி-வேலைவாய்ப்பு, சற்றுமுன்
சென்னை : அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் செய்த மறுமதிப்பீட்டின் மூலம் ரூ. 133 கோடி வருமானத்தை அண்ணா பல்கலைக் கழகம் ஈட்டியுள்ளது. மறுமதிப்பீடு என்ற பெயரில் மாணவர்களிடம் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விடைத்தாள் நகல் மற்றும் மறுமதிப்பீடு போன்றவற்றிற்கு மட்டுமே ரூ. 700...

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நீட் தேர்வு நேற்று நடந்து முடிந்தது…!

கல்வி-வேலைவாய்ப்பு
சென்னை : மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு தமிழகத்தில் 57 மையங்களில் நடைபெற்றது. 85 ஆயிரம் பேர் தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வினை எழுதினார்கள். இதுவரை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில்தான் நடைபெற்று வந்தது....

மருத்துவ பட்ட மேற்படிப்பு… தரவரிசை பட்டியல் வெளியீடு…!

கல்வி-வேலைவாய்ப்பு
சென்னை : நேற்று மருத்துவ பட்ட மேற்படிப்பில் சேருவதற்காக தரவரிசை வெளியிடப்பட்டதை அடுத்து இன்று (திங்கட் கிழமை) மாற்று திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. பொது கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. தமிழக கிராமப்புற ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு மருத்துவ பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட...

நீட் தேர்வு கடினம்… தமிழக மாணவர்கள் கருத்து..!

கல்வி-வேலைவாய்ப்பு
சென்னை : நீட் தேர்வில் இயற்பியல் வேதியியல், ஆகிய பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவ மாணவியர்கள் கூறியுள்ளனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வு காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வில்...