விளையாட்டு | Maduraimani
Sunday, August 19
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

விளையாட்டு

gamesnews

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்: சாய்னா நேவால், பி.வி.சிந்து பங்கேற்பு

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்: சாய்னா நேவால், பி.வி.சிந்து பங்கேற்பு

விளையாட்டு
ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டோக்கியாவில் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைகளான சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.ரூ.2 கோடி பரிசுத் தொகைக்கான ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொட...
முதல் ஒருநாள் கிரிக்கெட்: பார்ஸ்டோ சதத்தால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இங்கிலாந்து

முதல் ஒருநாள் கிரிக்கெட்: பார்ஸ்டோ சதத்தால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இங்கிலாந்து

விளையாட்டு
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டெஸ்ட், ஒரு டி-20 மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் போட்டியில் 2-1 என்ற கணக்கி...
அடுத்த ஆட்டத்தில் பாண்ட்யாவை சீக்கிரம் வீழ்த்துவேன்: ஆஸ்திரேலிய வீரர் ஜம்பா

அடுத்த ஆட்டத்தில் பாண்ட்யாவை சீக்கிரம் வீழ்த்துவேன்: ஆஸ்திரேலிய வீரர் ஜம்பா

விளையாட்டு
அடுத்த ஆட்டத்தில் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யாவை சீக்கிரமாக வீழ்த்துவேன் என்று ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா கூறியுள்ளார்.சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதில் முதலில் பேட் ...
கோலியை சீண்டாதீர்கள்: ஆஸி. வீரர்களுக்கு கில்லெஸ்பி வலியுறுத்தல்

கோலியை சீண்டாதீர்கள்: ஆஸி. வீரர்களுக்கு கில்லெஸ்பி வலியுறுத்தல்

விளையாட்டு
ஒருநாள் தொடரின்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலியை சீண்டாதீர்கள் என்று ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கில்லெஸ்பி வலியுறுத்தியுள்ளார்.இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. பேட்டிற்கும் பந்திற்கும் இடையில் சமமான போட்டி இருக்...
ஷிகர் தவான் ஆடாதது எங்கள் அணிக்கு சாதகமாகும்: ஆஷ்டன் அகர் பேட்டி

ஷிகர் தவான் ஆடாதது எங்கள் அணிக்கு சாதகமாகும்: ஆஷ்டன் அகர் பேட்டி

விளையாட்டு
‘ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் ஷிகர் தவான் ஆடாதது எங்களுக்கு சாதகமாகும்’ என்று அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் தெரிவித்தார். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம்...
பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்கமாட்டேன்: ஷேவாக் சொல்கிறார்

பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்கமாட்டேன்: ஷேவாக் சொல்கிறார்

விளையாட்டு
எதிர்காலத்தில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க மாட்டேன் என்று ஷேவாக் கூறியுள்ளார்.கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை அனில் கும்பிளே ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் அதிரடி ஆட்ட...
100 ஆண்டுகளுக்கு பிறகு பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி

100 ஆண்டுகளுக்கு பிறகு பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி

விளையாட்டு
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 100 ஆண்டுகளுக்கு பிறகு பாரீஸ் நகரில் மீண்டும் நடக்க இருக்கிறது.உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. 2024-ம...
பாகிஸ்தான் அணிக்கெதிரான 2-வது டி20 போட்டி – 7 விக்கெட் வித்தியாசத்தில் உலக லெவன் அணி திரில் வெற்றி

பாகிஸ்தான் அணிக்கெதிரான 2-வது டி20 போட்டி – 7 விக்கெட் வித்தியாசத்தில் உலக லெவன் அணி திரில் வெற்றி

விளையாட்டு
பாகிஸ்தான் அணிக்கெதிரான 2-வது டி20 போட்டியில் உலக லெவன் அணி, ஒரு பந்து மீதம் வைத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.பாகிஸ்தானில் உள்ள கடாஃபி மைதானத்தில் பாகிஸ்தான் - உலக லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ( 13-ம் தேதி ) நடைபெற்ற இரண்டாவது போட்டிய...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா வெல்லும்: கங்குலி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா வெல்லும்: கங்குலி

விளையாட்டு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா கைப்பற்றும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘உள்ளூரில் இந்திய அணியை வீழ்த்துவது கடினம். ஆஸ்திரேலியாவுக்கு எதிர...
2019-ம் ஆண்டு உலக கோப்பையில் டோனி ஆடுவார்: பயிற்சியாளர் ரவிசாஸ்திரி

2019-ம் ஆண்டு உலக கோப்பையில் டோனி ஆடுவார்: பயிற்சியாளர் ரவிசாஸ்திரி

விளையாட்டு
2019-ம் ஆண்டு உலக கோப்பையில் டோனி விளையாடுவார் என இந்திய அணியின் பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி. இரண்டு உலக கோப்பையை (2007-ல் 20 ஓவர், 2011-ல் 50 ஓவர்) இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்து பெருமை சேர்த்த அவர் தற்போத...