விளையாட்டு | Maduraimani | Page 2
Thursday, August 16
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

விளையாட்டு

gamesnews

ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலியே சிறந்த பேட்ஸ்மேன் – மைக்கேல் கிளார்க் சொல்கிறார்

விளையாட்டு
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் விராட் கோலியே தற்போது சிறந்த பேட்ஸ்மேன் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் விராட் கோலியே தற்போது சிறந்த பேட்ஸ்மேன் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் க...
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை வெல்லும்: லட்சுமண்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை வெல்லும்: லட்சுமண்

விளையாட்டு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் கூறியுள்ளார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இந்தியாவின் ‘நம்...
இந்திய தடகள வீராங்கனை பிரியங்காவுக்கு 8 ஆண்டுகள் தடை

இந்திய தடகள வீராங்கனை பிரியங்காவுக்கு 8 ஆண்டுகள் தடை

விளையாட்டு
இந்திய தடகள வீராங்கனை 29 வயதான பிரியங்கா பன்வார். 2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்று இருந்தார். கடந்த ஆண்டு இவர் 2-வது முறையாக ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரணை நடத்தி ...
ஆஸ்திரேலியா மோதும் பயிற்சி கிரிக்கெட் சென்னையில் இன்று நடக்கிறது

ஆஸ்திரேலியா மோதும் பயிற்சி கிரிக்கெட் சென்னையில் இன்று நடக்கிறது

விளையாட்டு
ஆஸ்திரேலியா - இந்திய கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் இடையிலான பயிற்சி கிரிக்கெட் ஆட்டம் சென்னையில் இன்று நடக்கிறது.ஆஸ்திரேலியா - இந்திய கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் இடையிலான பயிற்சி கிரிக்கெட் ஆட்டம் சென்னையில் இன்று நடக்கிறது.ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட...
லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது

லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது

விளையாட்டு
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து 2-1 என தொடரைக் கைப்பற்றியதுஇங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இ...
சென்னையில் இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி: விறுவிறுப்பான டிக்கெட் விற்பனை

சென்னையில் இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி: விறுவிறுப்பான டிக்கெட் விற்பனை

விளையாட்டு
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 17-ந் தேதி நடக்கிறது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மிகவும் விறுவிறுப்பாக நடந்தது.ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள்போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளத...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் நடால் ஆண்டர்சனுடன் மோதுகிறார்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் நடால் ஆண்டர்சனுடன் மோதுகிறார்

விளையாட்டு
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் நடால் ஆண்டர்சனுடன் மோதுகிறார். இந்த போட்டி 11-ந் தேதி அதிகாலை நடக்கிறது.கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டங்கள் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்...
இங்கிலாந்துக்கு வெஸ்ட் இண்டீஸ் பதிலடி: 194 ரன்னில் சுருட்டியது

இங்கிலாந்துக்கு வெஸ்ட் இண்டீஸ் பதிலடி: 194 ரன்னில் சுருட்டியது

விளையாட்டு
லார்ட்ஸ் டெஸ்டில் ரோச் மற்றும் ஹோல்டர் பந்து வீச்சால் இங்கிலாந்தை 194 ரன்னில் சுருட்டி வெஸ்ட் இண்டீஸ் பதிலடி கொடுத்துள்ளது.இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்றைய முதல் நாள் ஆட...
500 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் சாதனை

500 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் சாதனை

விளையாட்டு
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான கடைசி டெஸ்டில் பிராத்வெயிட் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்கள் எடுத்த 6-வது வீரர் என்ற பெருமையை ஆண்டர்சன் பெற்றார்.இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட...
லார்ட்ஸ் டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ் வேகத்தில் 123 ரன்னில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்

லார்ட்ஸ் டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ் வேகத்தில் 123 ரன்னில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்

விளையாட்டு
லார்ட்ஸில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் பென் ஸ்டோக்ஸின் அபார பந்து வீச்சில் வெஸ்ட் இண்டீஸ் 123 ரன்னில் சுருண்டது.இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் லார்ட்ஸில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. தன்பின் வந்த ஷாய் ஹோப் 29 ரன்னிலும், தொ...