விளையாட்டு | Maduraimani | Page 8
Thursday, August 16
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

விளையாட்டு

gamesnews

மூன்று வகை கிரிக்கெட் தொடரில் விளையாட இலங்கை செல்கிறது இந்தியா

விளையாட்டு
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் முடிந்ததும் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் சென்று ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் இந்தியா 3-1 எனத் தொடரை வென்றது. இரு அணிகளுக்கிடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டி20 கிரிக்கெட் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. அதன்பின் இந்திய அணி நாடு திரும...

பெண்கள் உலகக்கோப்பை: இன்று பாகிஸ்தானை சந்திக்கிறது இந்தியா!

சற்றுமுன், விளையாட்டு
ஐ.சி.சி பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணியுடன் மோத இருக்கிறது. பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த 24-ம் தேதி தொடங்கிய இத்தொடரில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீ...

2007 உலக கோப்பை தோல்விக்கு இவர்தான் காரணம்: மனம்திறந்த சச்சின்

சற்றுமுன், விளையாட்டு
உலக கோப்பை போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய அணி 2007 ஆம் ஆண்டு நடைப்பெற்ற உலக கோப்பை போட்டியில் லீக் சுற்றோடு மோசமான தோல்வியை சந்தித்து வெளியேறியது. இந்த தோல்விக்கான காரணத்தை சச்சின் தற்போது தெரிவித்துள்ளார். சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ் என்ற பெயரில் கிரிக்கெட் ஜாம்பவான...

ரோகித் சர்மா அரை சதம் வீண்.. ஹைதராபாத்திடம் வீழ்ந்தது மும்பை இந்தியன்ஸ்

சற்றுமுன், விளையாட்டு
ஹைதராபாத்: ஐ.பி.எல். தொடரின் 48-வது லீக் ஆட்டத்தில் மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஹைதராபாத் சன்ரைசர்ஸ். இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் 10-வது சீசன் நடைபெற்று வருகிறது. முக்கிய கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டி ஹதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற...

மினி உலக கோப்பை: இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு! களத்துக்கு வரும் யுவி, மனிஷ், ரோஹித் சர்மா!

சற்றுமுன், விளையாட்டு
டெல்லி: மினி உலக கோப்பைக்கான 15 பேர் அடங்கிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பெயர் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.அனுபவமிக்க வீரர்களும் புதியவர்களை கலந்த அணியாக திகழ்கிறது தற்போதைய அணி. டாப்- 8 கிரிக்கெட் அணிகள் மட்டுமே பங்கேற்கும் மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை க...

சிம்மன்ஸ்,பொல்லார்டு பேயாட்டம்! டெல்லியை பிரித்து மேய்ந்த மும்பை..146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

விளையாட்டு
டெல்லி: ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக, மும்பை இந்தியன்ஸ் 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லியில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஐபிஎல் 45வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் முதலில் பீல்டிங் தேர்வ...

“எல்லோரும் என்னை மன்னிச்சிருங்க..”

விளையாட்டு
பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடர்ந்து கேவலமாக ஆடி வருவதால் ரசிகர்களிடம் கேப்டன் விராத் கோஹ்லி மன்னிப்பு கேட்டுள்ளார். ஏற்கனவே பெங்களூரு அணியை ரசிகர்கள் கேவலமாக விமர்சித்து வருகின்றனர். இப்படியே விளையாடிக் கொண்டிருந்தால் உங்களுக்கு எப்படி கப் கிடைக்கும் என்று ரசிகர்கள் கோபமா...

மினி உலக கோப்பை: இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு! களத்துக்கு வரும் யுவி, மனிஷ், ரோஹித் சர்மா!

விளையாட்டு
டெல்லி: மினி உலக கோப்பைக்கான 15 பேர் அடங்கிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பெயர் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.அனுபவமிக்க வீரர்களும் புதியவர்களை கலந்த அணியாக திகழ்கிறது தற்போதைய அணி. டாப்- 8 கிரிக்கெட் அணிகள் மட்டுமே பங்கேற்கும் மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை க...