இந்தியா | Maduraimani
Wednesday, December 13
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

இந்தியா

சச்சினால் முடிந்தது நெஹ்ராவால் முடியாதா…? ஷேவாக் விளாசல் !

சச்சினால் முடிந்தது நெஹ்ராவால் முடியாதா…? ஷேவாக் விளாசல் !

இந்தியா, சற்றுமுன்
டெல்லி: சச்சினுக்கு நாற்பது வயது வரை கிரிக்கெட் ஆட வாய்ப்பு அளித்தது போல நெஹ்ராவுக்கும் அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஷேவாக் கூறியுள்ளார். அவர் இன்னமும் நல்ல உடல் தகுதியோடுதான் இருக்கிறார். சச்சின் போல அவரும் சிறப்பாக இந்திய அணிக்கு பங்காற்றுவார் என ஷேவா...
ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் மணிமண்டபம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் மணிமண்டபம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

இந்தியா, சற்றுமுன்
ராமேஸ்வரம் அருகே முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் உள்ளது. இ...
டெல்லியில் கோலாகல விழா: 14-வது ஜனாதிபதியாக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்

டெல்லியில் கோலாகல விழா: 14-வது ஜனாதிபதியாக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்

இந்தியா, சற்றுமுன்
முப்படை அணிவகுப்புடன் டெல்லியில் நடைபெற்ற கோலாகல விழாவில் இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் இன்று பதவி ஏற்றார்.ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் முடிந்தததைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய கடந்த 17-ந்தேதி தேர்தல் நடந்தது.இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா கட...
திருமணமான ஓராண்டில் நடிகை தூக்கு போட்டு தற்கொலை

திருமணமான ஓராண்டில் நடிகை தூக்கு போட்டு தற்கொலை

இந்தியா, சற்றுமுன்
ஜக்கா ஜசூஸ் பாலிவுட் படத்தில் நடித்த நடிகை பிதிஷா குருகிராமில் உள்ள அவரது வீட்டில் பிணமாகக் கிடந்தது தெரிய வந்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் பிதிஷா பெஸ்பருவா(30). டிவி பிரபலமான அவர் மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்துள்ளார். பாடகியும் கூட. ரன்பிர் கபூர், கத்ரீனா கைஃப் நடிப்பில் கட...
டெல்லி உயிரியல் பூங்காவில் 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சிம்பன்சி குரங்கு: குவியும் வாழ்த்துக்கள்

டெல்லி உயிரியல் பூங்காவில் 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சிம்பன்சி குரங்கு: குவியும் வாழ்த்துக்கள்

இந்தியா
டெல்லியில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் வசித்து வரும் பெண் சிம்பன்சி, தனது 50-ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ளது. இதையடுத்து பூங்காவுக்கு வரும் ரசிகர்கள் பலர், அந்த சிம்பன்சிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். புதுடெல்லியில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, யானை உள்ளிட்ட பல்வேற...
ஜி.எஸ். வரிமுறை: அசுஸ் ஸ்மார்ட்போன்களின் விலையில் ரூ.3000 வரை தள்ளுபடி

ஜி.எஸ். வரிமுறை: அசுஸ் ஸ்மார்ட்போன்களின் விலையில் ரூ.3000 வரை தள்ளுபடி

இந்தியா, உலகம்
இந்தியாவில் அசுஸ் நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரிமுறை அமலாகியுள்ளதைத் தொடர்ந்து விலைகள் குறைந்துள்ளது. இதுகுறித்து அசுஸ் சார்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அசுஸ் சென்போன் 3 ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.3000 வரை குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மாடல்களி...
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசு மற்றும் ராணுவத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசு மற்றும் ராணுவத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

இந்தியா, சற்றுமுன்
இந்தியாவுக்கு சொந்தமான காஷ்மீரின் வடக்குப்பகுதியை பாகிஸ்தான் அத்துமீறி ஆக்கிரமித்து வைத்துள்ளது. ஆசாத் காஷ்மீர் என்று அழைக்கப்படும் இப்பகுதியில் சீனா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் இணைந்து சாலைக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக, இப்பகுதி மக்களின் நிலங்கள் கையகப்படுத்தப்படு...
டிடிவி தினகரன் ஆகஸ்டு 5-ந்தேதி முதல் சுற்றுப்பயணம்

டிடிவி தினகரன் ஆகஸ்டு 5-ந்தேதி முதல் சுற்றுப்பயணம்

இந்தியா, சற்றுமுன்
அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகஸ்டு 5-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ளார்.   இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி சிறை சென்ற தினகரன் கடந்த மாதம் 3-ந்தேதி ஜாமீனில் விடுதலையானார். அதன் பின்னர் பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்...

பி.எட் படித்த 40 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

இந்தியா, சற்றுமுன்
வேலூர் மாவட்டம் அரக்கோணம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தமிழக அரசு மற்றும் அல்ட்ராடெக் சிமெண்டு நிறுவனம் இணைந்து தன்னிறைவுத் திட்டத்தின் மூலமாக ரூ.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட டேக்வாண்டோ உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நேற்று இரவு நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ராமன் தல...
உ.பியில் புனித யாத்திரை சினிமா பாடல்களுக்கு தடை: முதல்வர் யோகி ஆதித்ய நாத் அதிரடி உத்தரவு

உ.பியில் புனித யாத்திரை சினிமா பாடல்களுக்கு தடை: முதல்வர் யோகி ஆதித்ய நாத் அதிரடி உத்தரவு

Uncategorized, இந்தியா, சற்றுமுன்
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த வாரம் ‘சாவன்’ என்ற இந்துக்களின் புனித மாதம் பிறக்கிறது. இதையொட்டி முதல்- மந்திரி யோகி ஆதித்ய நாத் “ கன்வாரியா யாத்ரா” என்ற பெயரில் புனித யாத்திரை மேற்கொள்கிறார். குறிப்பாக கடந்த காலங்களில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள மீரட், ஹபுர், கா...