இந்தியா | Maduraimani | Page 2
Thursday, August 16
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

இந்தியா

பி.எட் படித்த 40 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

இந்தியா, சற்றுமுன்
வேலூர் மாவட்டம் அரக்கோணம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தமிழக அரசு மற்றும் அல்ட்ராடெக் சிமெண்டு நிறுவனம் இணைந்து தன்னிறைவுத் திட்டத்தின் மூலமாக ரூ.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட டேக்வாண்டோ உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நேற்று இரவு நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ராமன் தல...
உ.பியில் புனித யாத்திரை சினிமா பாடல்களுக்கு தடை: முதல்வர் யோகி ஆதித்ய நாத் அதிரடி உத்தரவு

உ.பியில் புனித யாத்திரை சினிமா பாடல்களுக்கு தடை: முதல்வர் யோகி ஆதித்ய நாத் அதிரடி உத்தரவு

Uncategorized, இந்தியா, சற்றுமுன்
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த வாரம் ‘சாவன்’ என்ற இந்துக்களின் புனித மாதம் பிறக்கிறது. இதையொட்டி முதல்- மந்திரி யோகி ஆதித்ய நாத் “ கன்வாரியா யாத்ரா” என்ற பெயரில் புனித யாத்திரை மேற்கொள்கிறார். குறிப்பாக கடந்த காலங்களில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள மீரட், ஹபுர், கா...

அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க சென்ற யாத்ரீகர் மாரடைப்பால் மரணம்

இந்தியா, சற்றுமுன்
காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு தரிசனத்தையொட்டி யாத்ரீகர்களின் முதல் குழுவினர் கடந்த மாதம் 28-ம் தேதி பயணத்தை தொடங்கினர். முதல் நாளாக 2,280 யாத்ரீகர்கள் பஹல்காம் மலயடிவாரத்தில் இருந்து அ...

அமெரிக்காவின் சுதந்திர தினத்தில் கவுரவிக்கப்பட இருக்கும் இந்திய வம்சாவளியினர்

இந்தியா, சற்றுமுன்
அமெரிக்காவின் சுதந்திர தினம் வரும் 4-ம் தேதி அந்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. அன்றைய தினத்தில் வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறி பல்வேறு துறைகளில் அந்நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்கள் சிறந்த குடியேறிகளாக கவுரவிக்கப்பட இருக்கின்றனர்.  இந்திய வம்சாவளியினரான அடோ...
காவிரி நீர் தரலாமா வேணாமா?- அனைத்துக்கட்சியினருடன் சித்தராமையா ஆலோசனை

காவிரி நீர் தரலாமா வேணாமா?- அனைத்துக்கட்சியினருடன் சித்தராமையா ஆலோசனை

இந்தியா
பெங்களூர் : பற்றாக்குறை காலத்தில் காவிரி நீரை பகிர்வது குறித்து ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு அமைப்பது குறித்து அனைத்து கட்சியினரிடமும் முதல்வர் சித்தராமையா கருத்து கேட்டார். தமிழ்நாடு, கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு பிரச்னையை தீர்க்க அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் கடந்த 5-2-2007ல் வழங்கிய ...

சாட்டையை எடுத்த மத்திய அரசு…. ஜகா வாங்கிய பெட்ரோல் விற்பனை நிலையங்கள் ஞாயிறு அன்றும் இயங்கும்!

இந்தியா
டெல்லி: பெட்ரோல் டீசல் ஆகியவற்றை தட்டுப்பாடு இல்லாமல் மக்கள் பெற்றுக்கொள்ள ஏதுவாக ஞாயிற்றுக் கிழமைகளிலும் பெட்ரோல் பங்க்குகள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், இது மே மாதம் 14 ம் தேதி மு...
திருப்பதி தேவஸ்தானத்தில் பஞ்சாப் அதிகாரி….கோர்ட்டுக்குப் போகும் அதிரடி ஸ்வாமிகள்!

திருப்பதி தேவஸ்தானத்தில் பஞ்சாப் அதிகாரி….கோர்ட்டுக்குப் போகும் அதிரடி ஸ்வாமிகள்!

இந்தியா
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் தலையிலும் கைய வைத்துவிட்டார்கள் என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் புலம்பும் வகையில், திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரியாக தெலுங்கு தெரியாத பஞ்சாப் மாநிலத்தவரை நியமித்துள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலின் அனைத்து நி...

ராமர் கோவில்.. வெளிநாடுகளிலிருந்து 100 என்ஆர்ஐ தொழிலதிபர்களை இறக்கிய விஎச்பி!

இந்தியா
டெல்லி: ராமல் கோவில் கட்டுவது தொடர்பான பில்டப்புகளை விஸவ இந்து பரிஷத் ஏற்படுத்த ஆரம்பித்து விட்டது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள 100 வெளிநாடு வாழ் இந்தியர்களை அது வரவழைத்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான ஆலோசனைகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பலரும் த...