சற்றுமுன் | Maduraimani
Wednesday, December 13
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

சற்றுமுன்

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க  ஐகோர்ட் உத்தரவு

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க ஐகோர்ட் உத்தரவு

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை : ஆர்.கே.நகரில் 5,117 போலி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களை நீக்க உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் திமுக.,வின் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட், ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒரு...
ஆதார் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

ஆதார் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

சற்றுமுன், தேசிய செய்திகள்
புதுடில்லி: பான் கார்டு, வங்கி கணக்கு, மொபைல் போன் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது. இந்த வழக்கு நாளை(டிச.,14) பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
மீண்டும் வந்தது ஏர் டெக்கான் விமான சேவை

மீண்டும் வந்தது ஏர் டெக்கான் விமான சேவை

சற்றுமுன், தேசிய செய்திகள்
பெங்களூர்: கடந்த சில வருடங்களாக செயல்படாமல் இருந்த ஏர் டெக்கான் விமானம் மீண்டும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விமான சேவை கடந்த 2012ம் ஆனது நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மிகவும் குறைந்த விலை பயண கட்டணம் நிர்ணயிக்கும் ஏர் டெக்கான் விமான நிறுவனம் மீண்டும் ஒரு ரூபாயில் ...
போலீசார் துப்பாக்கியை வைத்தே சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிய ராஜஸ்தான் கொள்ளையன்!

போலீசார் துப்பாக்கியை வைத்தே சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிய ராஜஸ்தான் கொள்ளையன்!

சற்றுமுன், தேசிய செய்திகள்
ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற போது தமிழக போலீசாரின் துப்பாக்கியை வைத்தே காவல் ஆய்வாளர் பெரியபாண்டியை சுட்டு கொன்றுவிட்டு கொள்ளை குற்றவாளி தப்பித்துள்ளது தெரிய வந்துள்ளது. சென்னை கொளத்தூர் புதிய லட்சுமி புரத்தில் முகேஷ் குமார் என்பவரின் நகைக்கடையில் கடந்த நவம்பர்...
எம்.எல்.ஏ. முன்னிலையில் நடந்த முத்தமிடும் போட்டி

எம்.எல்.ஏ. முன்னிலையில் நடந்த முத்தமிடும் போட்டி

சற்றுமுன், தேசிய செய்திகள்
ராஞ்சி: ஜார்க்கண்டில் பழங்குடியின விழாவில் தம்பதிகள் முத்தமிடும் போட்டியை அம்மாநில எம்.எல்.ஏ. நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜார்க்கண்ட் மாநிலம் பாக்கூர் மாவட்டம், லிட்டிபாரா என்ற பகுதியில் பழங்குடியினர் ஆண்டு தோறும் கொண்டாடும் திருவிழா நடந்தது. இந்த விழாவில் ஜார்க்கண்ட் முக்தி மோர்...
டெங்குவுக்கு நாடு முழுவதும் 1.51 லட்சம் பேர் பாதிப்பு

டெங்குவுக்கு நாடு முழுவதும் 1.51 லட்சம் பேர் பாதிப்பு

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை: நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, எப்போதும் இல்லாத வகையில், 1.51 லட்சமாக உயர்ந்துள்ளது. பாதிப்பு, உயிரிழப்புகளிலும், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. நாட்டில், வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் குறித்து, www.nvbdcp.gov.in என்ற இணையதளத்தில் மத்திய அரசு, மாதம் ஒருமுறை பதிவிட்டு வர...
கும்பக்கரை அருவியில் தடை நீட்டிப்பு

கும்பக்கரை அருவியில் தடை நீட்டிப்பு

சற்றுமுன், தேசிய செய்திகள்
தேனி : தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க 11 வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கவுண்டமணி மறுப்பு

கவுண்டமணி மறுப்பு

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை: ஆர்கே நகரில் தான் எந்தக் கட்சிக்கும் பிரச்சாரம் செய்யவில்லை என்றும், தன் அனுமதியில்லாமல் இதுபோன்ற செய்திகள் வெளியிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நடிகர் கவுண்டமணி கூறியுள்ளார். "இன்று (11.12.17) ஒரு காலை நாளிதழில் ஆர். கே. நகர் இடைத் தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவாக நா...
ஜம்மு-காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

சற்றுமுன், தேசிய செய்திகள்
ஸ்ரீநகர்: ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாரமுல்லா பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். . பயங்கரவாதிகளை தேடும் பணியில்பாதுகாப்பு பண...
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னை வருகை: ஆளுநர், முதல்வர் வரவேற்பு

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னை வருகை: ஆளுநர், முதல்வர் வரவேற்பு

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை: வானவில் பண்பாட்டு மையத்தின் 24-ம் ஆண்டு விழாவை ‘பாரதி பெருவிழா, தேசபக்தி பெருவிழாவாக’ நேற்று தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு இன்று விமானம் வழியே சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் வெங்கையா நாயுடுவை தமிழக ஆள...