சற்றுமுன் | Maduraimani | Page 2
Friday, June 22
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

சற்றுமுன்

துருக்கி விமான நிலையத்தில் விமானங்கள் மோதல்

துருக்கி விமான நிலையத்தில் விமானங்கள் மோதல்

உலகம், சற்றுமுன்
இஸ்தான்புல்: துருக்கியில் விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த விமானத்தின் பின்புற பகுதியை மற்றொரு விமானத்தின் இறக்கை மோதியது . துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அட்டார்டக் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தென்கொரியாவின் சீயோல் நகருக்கு 222 பயணிகள், விமான பைலட்டுகளுடன் விமானம் புறப்பட தயா...
தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை: வானிலை மையம்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை: வானிலை மையம்

சற்றுமுன், தேசிய செய்திகள்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்னும் நான்கு நாட்களுக்கு, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு, கோடை கால துவக்கம் முதல், பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கோடை மழை தொடர்ந்து பெய்கிறது. இன்று முதல், அடுத்த நான்கு நாட்க...
காவிரி ஆலோசனை கூட்டம்; ரஜினிக்கு கமல் அழைப்பு

காவிரி ஆலோசனை கூட்டம்; ரஜினிக்கு கமல் அழைப்பு

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை : நடிகர் ரஜினியை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், காவிரி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள, தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். சென்னையில் மே 19ல் நல்லகண்ணு தலைமையில் காவிரி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள, அரசியில் தலைவர்களுக்கு அழைப்புவிடுத்து வரும...
மே 29ல் தமிழக சட்டசபை கூடுகிறது

மே 29ல் தமிழக சட்டசபை கூடுகிறது

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை: தமிழக சட்டசபை மே 29ம் தேதி காலை 10.39 மணிக்கு கூட உள்ளதாக சட்டசபை செயலர் அறிவித்துள்ளார். துறை ரீதியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக சட்டசபை கூட உள்ளது.
சாலையில் அமர்ந்து கெஜ்ரிவால் போராட்டம்

சாலையில் அமர்ந்து கெஜ்ரிவால் போராட்டம்

சற்றுமுன், தேசிய செய்திகள்
புதுடில்லி : டில்லியில் துணை நிலை கவர்னர் அலுவலகம் அருகே சாலையில் அமர்ந்து அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் போராட்டம் நடத்துகிறார். பெண்களின் பாதுகாப்புக்காக டில்லி முழுவதும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தும் திட்டத்தை அமல்படுத்த டில்லி அரசு திட்டமிட்டிருந்தது. இத்திட்டத்திற்கு அனுமதி வழங்க டில்...
புழுதி புயலுக்கு 40 பேர் பலி

புழுதி புயலுக்கு 40 பேர் பலி

சற்றுமுன், தேசிய செய்திகள்
புதுடில்லி : பல்வேறு மாநிலங்களில் நேற்று கனமழையுடன் மணிக்கு 70 கி.மீ., வேகத்தில் வீசிய புழுதி புயலுக்கு 40 பேர் பலியாகி உள்ளனர். உ.பி.,யில் மட்டும் 18 பேர் பலியாகி உள்ளனர். 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதே போன்று ஆந்திரா, மேற்குவங்கம், டில்லி பகுதிகளிலும் புழுதி புயலுக்கு ஏராளமானோர் பலியாகி உள்ளனர...
ரஜினி கூட்டணிக்காக பா.ஜ., ஏங்கவில்லை : பொன்.ராதாகிருஷ்ணன்

ரஜினி கூட்டணிக்காக பா.ஜ., ஏங்கவில்லை : பொன்.ராதாகிருஷ்ணன்

சற்றுமுன், தேசிய செய்திகள்
விழுப்புரம் : விழுப்புரத்தில் யெ்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கர்நாடகாவில் பா.ஜ., வெற்றி பெற்றால் மட்டுமே காவிரியில் தண்ணீர் வரும். 150 ஆண்டு கால பிரச்னை தீரும். நடிகர் ரஜினியுடனான கூட்டணிக்காக பா.ஜ., ஏங்கவில்லை. எஸ்.வி.சேகர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும். போலீசாரால...
சிங்கப்பூரில் அலுவல் மொழியாக தமிழ் தொடர்ந்து இருக்கும்: அரசு உறுதி

சிங்கப்பூரில் அலுவல் மொழியாக தமிழ் தொடர்ந்து இருக்கும்: அரசு உறுதி

சற்றுமுன், தேசிய செய்திகள்
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஏராளமான தமிழர்கள் வசித்து வரும் நிலையில், தமிழ் மொழிக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன்படி நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் 4 அலுவல் மொழிகளில் தமிழும் ஒன்றாக இருக்கிறது. மேலும் அங்குள்ள பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடமாக பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழ...
முக்திநாத் கோயிலில் மோடி தரிசனம்

முக்திநாத் கோயிலில் மோடி தரிசனம்

சற்றுமுன், தேசிய செய்திகள்
காத்மண்ட் : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேபாளம் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள புகழ்பெற்ற முக்திநாத் கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
திவாகரனுக்கு சசிகலா ‘திடீர்’ தடை

திவாகரனுக்கு சசிகலா ‘திடீர்’ தடை

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.விலும், ஆட்சியிலும் கோலோச்ச சசிகலா குடும்பத்தினர் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, சசிகலா குடும்பத்தில் டி.டி.வி.தினகரன் - திவாகரன் இடையே குடும்ப சண்டை விஸ்வரூபம்...