சற்றுமுன் | Maduraimani | Page 31
Tuesday, December 11
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

சற்றுமுன்

தேர்தல் கமிஷனர்களுக்கு இருமடங்கு சம்பள உயர்வு

தேர்தல் கமிஷனர்களுக்கு இருமடங்கு சம்பள உயர்வு

சற்றுமுன், தேசிய செய்திகள்
புதுடில்லி: சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் நீதிபதிகள் சம்பளம், கடந்த மாதம் 25-ந் தேதி உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தேர்தல் கமிஷனர்கள் சம்பளமும் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷனர்கள், சுப்ரீம் கோர்ட் நீதிபதியின் சம்பளத்துக்கு இணையான சம்பளம் பெற தகுதி பெற்றவர்கள் என்று தேர்தல் கமிஷனர்கள் பண...
கட்சியை பதிவு செய்ய நடிகர் கமல் தீவிரம்

கட்சியை பதிவு செய்ய நடிகர் கமல் தீவிரம்

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை: நடிகர் கமல் வரும் 21-ம் தேதி அரசியல் பயணத்தை துவக்குகிறார். இந்நிலையில் நாளை (பிப்.15) அல்லது நாளை மறுநாள் கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் நேரம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கமல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கையில், கட்சியின் பெயர் ,கொடி, சின்னம் அறிவித்த பிறகு தேர்தல் கமிஷனில் ...
தீபா கணவர் மாதவனுக்கும் தனக்கும் தொடர்பில்லை… போலி வருமான வரித் துறை அதிகாரி திடீர் பல்டி

தீபா கணவர் மாதவனுக்கும் தனக்கும் தொடர்பில்லை… போலி வருமான வரித் துறை அதிகாரி திடீர் பல்டி

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை: ஜெ.தீபாவின் கணவர் மாதவனுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் தான் கூறிய வாக்குமூலம் உண்மையில்லை என்றும் போலி வருமான வரித்துறை அதிகாரி பிரபாகரன் திடீர் பல்டி அடித்துள்ளார். தி.நகரில் உள்ள ஜெ.தீபா வீட்டில், கடந்த சனிக்கிழமை அன்று வருமானவரி அதிகாரி மித்தேஷ் குமார் என்ற பெயரில் சர்ச் வார...
நான் அப்பல்லோவில் அனுமதிக்கப்படவில்லை.. அன்புமணி ராமதாஸ்

நான் அப்பல்லோவில் அனுமதிக்கப்படவில்லை.. அன்புமணி ராமதாஸ்

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை: நான் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டதாக வந்த தகவல்கள் தவறானதாகும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அதிகாலை அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வந்தன. இதனால் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து த...
இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி: அமெரிக்கா எச்சரிக்கை

இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி: அமெரிக்கா எச்சரிக்கை

சற்றுமுன், தேசிய செய்திகள்
வாஷிங்டன்: பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுப்பிரிவு தலைவர் கூறியுள்ளார். இது தொடர்பாக உளவுத்துறை குறித்த செனட் கமிட்டி முன்பு உளவுப்பிரிவு தலைவர் டான் கோட்ஸ் கூறியதாவது: பாகிஸ்தானில், அரசு ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள...
போலீசில் ரவுடி பினு சரண்

போலீசில் ரவுடி பினு சரண்

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடி பினு, அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனரிடம் சரணடைந்தான். ரவுடி பினு மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை போலீசார் தேடி வந்தனர். பிப்.,6 அன்று பூந்தமல்லி அருகேயுள்ள மலையம்பாக்கம் பகுதியில் லாரி செட் ஒன்றில் 75க்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் இணைந்து பினு ...
தமிழகம் பெரியார் மண் அல்ல, பெரியாழ்வார் மண்.. தமிழிசை

தமிழகம் பெரியார் மண் அல்ல, பெரியாழ்வார் மண்.. தமிழிசை

சற்றுமுன், தேசிய செய்திகள்
மதுரை: தமிழகம் பெரியார் மண் அல்ல பெரியாழ்வார் மண் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் பாஜக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். தொடர்ந்து பேசிய அவர் இது பெரியார் வளர்த்த மண் அல்ல பெரி...
நாட்டிலேயே பணக்கார முதல்வர் சந்திரபாபுநாயுடு…

நாட்டிலேயே பணக்கார முதல்வர் சந்திரபாபுநாயுடு…

சற்றுமுன், தேசிய செய்திகள்
டெல்லி : நாட்டிலேயே பணக்கார முதல்வர்கள் யார் என்று ஜனநாயக மறுசீரமைப்பு அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல் இடத்திலும் திரிபுரா முதல்வர் மாணிக் சர்கார் கடைசி இடத்தில் உள்ளனர். ஜனநாயக மறுசீரமைப்பு அமைப்பு நாடு முழுவதும் உள்ள 31 மாநில முதல்வர்களின் குற...
ஸ்ரீநகரில் ராணுவம் – பயங்கரவாதிகள் மோதல்

ஸ்ரீநகரில் ராணுவம் – பயங்கரவாதிகள் மோதல்

சற்றுமுன், தேசிய செய்திகள்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புடையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. காஷ்மீரின் பாலேகோட் என்ற பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதையறிந்தஅங்கு பாதுகாப்பு படையினர் விரைந்தனர். அங்கு பயங்கரவாதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் சுற்றி வ...
தமிழக சட்டசபையில் ஜெ., படம் திறப்பு

தமிழக சட்டசபையில் ஜெ., படம் திறப்பு

சற்றுமுன், தேசிய செய்திகள்
  சென்னை : தமிழக சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்த ஜெயலலிதாவை கவரவிக்கும் விதமாக அவரின் படத்தை திறக்க உள்ளதாக தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது. அதன்படி, ...