சற்றுமுன் | Maduraimani | Page 44
Saturday, April 21
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

சற்றுமுன்

துடைப்பம் எடுத்து சுத்தம் செய்த கவர்னர்

துடைப்பம் எடுத்து சுத்தம் செய்த கவர்னர்

சற்றுமுன், தேசிய செய்திகள்
கோவை: கோவையில் இரண்டாவது நாளாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று(நவ.,15) ஆய்வு செய்கிறார். ஆய்வில் துடைப்பத்துடன் குப்பைகளை அள்ளி தூய்மை பணியில் ஈடுபட்டார். தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், கோவை மாவட்ட அரசுதுறை அதிகாரிகளுடன், வளர்ச்சிப் பணிகள் குறித்த...
கோவில்களில் எல்லோருக்கும் ஒரே தரிசனம்.. ஹைகோர்ட்

கோவில்களில் எல்லோருக்கும் ஒரே தரிசனம்.. ஹைகோர்ட்

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை : இலவச தரிசனமோ, கட்டண தரிசனமோ எதுவாக இருந்தாலும் கடவுளை இரண்டு வகை மக்களுமே ஒரே தூரத்தில் இருந்து தான் தரிசிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கூறியுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் இலவச தரிசனம், கட்டண தரிசனம் என இரண்டு முறையில் பக்தர்கள் இறைவனை வ...
தினகரனை கைது செய்யுங்க.. இளங்கோவன் ஆவேசம்

தினகரனை கைது செய்யுங்க.. இளங்கோவன் ஆவேசம்

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை: சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். சசிகலாவின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத பல கோட...
“ஈவெரா கூட்டம்” மதமாற்ற ஏஜண்டாக மாறியுள்ளது… எச்.ராஜா பரபரப்பு பேச்சு!

“ஈவெரா கூட்டம்” மதமாற்ற ஏஜண்டாக மாறியுள்ளது… எச்.ராஜா பரபரப்பு பேச்சு!

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை: கிறித்தவ பள்ளிகளே ஒழுக்கம் கற்று தருகின்றன என்று ஒழுக்கக்கேட்டை போதித்த ஈ.வெ.ரா கூட்டம் மதமாற்ற ஏஜண்டாக மாறியுள்ளதாக எச். ராஜா டுவிட்டரில் கூறியுள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கரின் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார். கிறிஸ்தவ நிறுவனங்களால் நடத்தப்படும் பள்ளிகள...
பிலிப்பைன்சில் மோடி-ட்ரம்ப் சந்திப்பு

பிலிப்பைன்சில் மோடி-ட்ரம்ப் சந்திப்பு

சற்றுமுன், தேசிய செய்திகள்
டெல்லி: ஏசியான் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று பிலிப்பைன்ஸ் சென்று இருக்கிறார். அந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கும் டிரம்பை மோடி சந்தித்தார். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 10 நாடுகள் கலந்து கொள்ளும் ஏசியான் மாநாடு நடக்க இருக்கிறது. இந்த மாநாடு வரும் நவம்பர் 14ம் தேத...
‘மிடாஸ்’ மதுபான ஆலையில் இன்றும் ஐ.டி ரெய்டு

‘மிடாஸ்’ மதுபான ஆலையில் இன்றும் ஐ.டி ரெய்டு

சற்றுமுன், தேசிய செய்திகள்
காஞ்சிபுரம்: மிடாஸ் மதுபான ஆலை, கோடநாடு கர்சன் எஸ்டேட் உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரி சோதனை இன்று(நவ.,13) 5வது நாளாக தொடர்கிறது. சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் கடந்த நான்கு நாட்களாக சோதனை நடைபெற்று வந்த நிலையில் 5வது நாளாக இன்றும் பல இடங்களில் சோதனை தொடர்கிறது. காஞ்சிபுர...
கனமழை : காஞ்சிபுரம், திருவள்ளூர் ஏரிகள் நிரம்பின

கனமழை : காஞ்சிபுரம், திருவள்ளூர் ஏரிகள் நிரம்பின

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக சென்னை, காங்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான ஏரிகள் நிரம்பி உள்ளதாக பொதுப் பணித்துறை அதிகாரிக...
தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

சற்றுமுன், தேசிய செய்திகள்
புதுடில்லி : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மைய பகுதி அதே இடத்தில் நிலவி வருவதால் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ம...
கைக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண்ணுடன் சேர்த்து காரை டோ செய்த டிராபிக் போலீஸ்

கைக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண்ணுடன் சேர்த்து காரை டோ செய்த டிராபிக் போலீஸ்

சற்றுமுன், தேசிய செய்திகள்
மும்பை: மும்பையில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த பெண்ணோடு சேர்த்து காரை டோ செய்த போக்குவரத்து துறை கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மும்பை மலாத் பகுதியில் உள்ள எஸ்.வி. ரோட்டில் சாலையோரம் நின்ற காரில் 20களில் இருக்கும் பெண் ஒருவர் தனது 7 மாதக் குழந்தைக்கு தாய்ப்பால் க...
ரெய்டுக்கு 200 கார்கள்…. ஒ.பன்னீர்செல்வம் அனுப்பினாரா?

ரெய்டுக்கு 200 கார்கள்…. ஒ.பன்னீர்செல்வம் அனுப்பினாரா?

சற்றுமுன், தேசிய செய்திகள்
நவம்பர் 9-ம் தேதி சசிகலா உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், நிறுவனங்கள் பரபரப்பாக இருந்தன. அன்று 187 பிரமுகர்களின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டின் போது அதிகாரிகள் பயணித்த காரில் ‘ஸ்ரீனி வெட்ஸ் மகி’ என்கிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தன. சென்னையை தலைமையிடமாகக்...