சற்றுமுன் | Maduraimani | Page 52
Monday, October 22
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

சற்றுமுன்

குஜராத் தேர்தலில் ‘ப்ளூடூத்’ மூலம் முறைகேடா?

குஜராத் தேர்தலில் ‘ப்ளூடூத்’ மூலம் முறைகேடா?

சற்றுமுன், தேசிய செய்திகள்
ஆமதாபாத்: குஜராத்தில் நேற்று நடந்த முதற்கட்ட தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும் ஒப்புகைச்சீட்டு வழங்கும் எந்திரமும் அவற்றுடன் இணைக்கப்பட்டு இருந்தன. வாக்குப்பதிவு நடைபெற்ற போது பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்ததால் பரபரப்பு ஏற்பட்...
என்னைக் கொல்ல பாகிஸ்தான் கூலிப்படையை ஏற்பாடு செய்தார் மணிசங்கர் அய்யர்… பிரதமர் மோடி பகீர்!

என்னைக் கொல்ல பாகிஸ்தான் கூலிப்படையை ஏற்பாடு செய்தார் மணிசங்கர் அய்யர்… பிரதமர் மோடி பகீர்!

சற்றுமுன், தேசிய செய்திகள்
காந்திநகர்: தன்னை கொலை செய்ய மணிசங்கர் அய்யர் பாகிஸ்தான் கூலிப்படையை ஏற்பாடு செய்ததாக பிரதமர் மோடி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். குஜராத் சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட...
சட்டசபை வளாகத்திற்குள் மதுக்கடை : ஜார்கண்ட் எம்.எல்.ஏக்கள் கோரிக்கை

சட்டசபை வளாகத்திற்குள் மதுக்கடை : ஜார்கண்ட் எம்.எல்.ஏக்கள் கோரிக்கை

சற்றுமுன், தேசிய செய்திகள்
ராஞ்சி: சட்டசபை வளாகத்திற்குள் மதுக்கடை அமைக்க வேண்டும் என எம்.எல்.ஏக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இது குறித்து கூறப்படுவதாவது: ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்வராக பா.ஜ.,வின் ரகுபர் தாஸ் இருந்து வருகிறார். மாநிலத்தில் மதுவிலக்கை அமல் படுத்தும் வகையில் தற்போது மாநிலத்தில் உள்ள மது கடைகளுக்கா...
பேரனைவிட, முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏழையாம்!!

பேரனைவிட, முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏழையாம்!!

சற்றுமுன், தேசிய செய்திகள்
அமராவதி : தன் இரண்டரை வயது பேரனைவிட, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏழை என்பது முதல்வர் நாயுடு வெளியிட்டுள்ள சொத்து மதிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து ஏழாவது முறையாக, தமது சொத்துமதிப்பை வெளியிட்டுள்ளார். இதுமட்டுமல்லாது, தனது மகனும், தெலுங்கு தே...
ஜன.,1 முதல் ஓடிபி மூலம் ஆதார்- மொபைல் எண் இணைப்பு வசதி

ஜன.,1 முதல் ஓடிபி மூலம் ஆதார்- மொபைல் எண் இணைப்பு வசதி

சற்றுமுன், தேசிய செய்திகள்
புதுடில்லி : இதுவரை மொபைல் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்காத வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடியே இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1 ம் தேதி முதல் மொபைல்போன் பயன்படுத்துவோர் ஓடிபி (OTP) மூலம் ஆதாருடன் மொபைல் எண்ணை இணைக்கலாம். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவக...
ஆர்.கே.நகரில் 21ல் அரசு விடுமுறை

ஆர்.கே.நகரில் 21ல் அரசு விடுமுறை

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை: இடைத்தேர்தலை ஒட்டி, டிச., 21ல், ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு, பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், டிச., 21ல், இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதையொட்டி அன்று, ஆர்.கே.நகர் தொகுதிக்கு மட்டும், அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆர்.க...
ஆர்.கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய சதி? திருமாவளவன்

ஆர்.கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய சதி? திருமாவளவன்

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை: தொடர்ந்து சிக்கல்களை எழுப்பி ஆர்.கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய அதிகாரத்தில் இருப்பவர்கள் திட்டமிடுகிறார்களோ என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார். ஆர்.கே நகரில் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் போட்டியிட வேட்புமனு தாக்கல...
ஓகி புயல் பாதிப்பில் இருந்து மீளாத குமரி மக்கள்

ஓகி புயல் பாதிப்பில் இருந்து மீளாத குமரி மக்கள்

சற்றுமுன், தேசிய செய்திகள்
கன்னியாகுமரி: ஓகி புயல் சூறையாடிய குமரி மாவட்டத்தில் 7 நாட்களாகியும் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. மின்சாரம், குடிநீர் இன்றி அம்மாவட்ட மக்கள் தவித்து வருகின்றனர். கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான ஓகி புயல் தாக்கியதில் தென் தமிழகத்தில் உள்ள குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடும் ச...
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள்மீது இன்று பரிசீலனை!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள்மீது இன்று பரிசீலனை!

சற்றுமுன், தேசிய செய்திகள்
  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை இரண்டு முறை வெற்றிபெறச் செய்து, அரியாசனத்தில் அமரவைத்த தொகுதி, ஆர்.கே நகர். அவரது மறைவால் அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தலை அறிவித்தது, தேர்தல் ஆணையம். தொடர்ந்து, அதற்கான வேலைகளில் அனைத்துக் கட்சியினரும் களத்தில்...
கறுப்புச்சட்டையில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடியார்!

கறுப்புச்சட்டையில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடியார்!

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கறுப்புச்சட்டை அணிந்து தனது வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தமிழக முதவல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்து இன்றோடு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் தமி...