சற்றுமுன் | Maduraimani | Page 62
Friday, March 23
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

சற்றுமுன்

ரோகித் சர்மா அரை சதம் வீண்.. ஹைதராபாத்திடம் வீழ்ந்தது மும்பை இந்தியன்ஸ்

சற்றுமுன், விளையாட்டு
ஹைதராபாத்: ஐ.பி.எல். தொடரின் 48-வது லீக் ஆட்டத்தில் மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஹைதராபாத் சன்ரைசர்ஸ். இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் 10-வது சீசன் நடைபெற்று வருகிறது. முக்கிய கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டி ஹதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற...

மினி உலக கோப்பை: இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு! களத்துக்கு வரும் யுவி, மனிஷ், ரோஹித் சர்மா!

சற்றுமுன், விளையாட்டு
டெல்லி: மினி உலக கோப்பைக்கான 15 பேர் அடங்கிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பெயர் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.அனுபவமிக்க வீரர்களும் புதியவர்களை கலந்த அணியாக திகழ்கிறது தற்போதைய அணி. டாப்- 8 கிரிக்கெட் அணிகள் மட்டுமே பங்கேற்கும் மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை க...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: விஜய் மல்லையா ஜூலை 10-ல் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சற்றுமுன், தேசிய செய்திகள்
டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா வரும் ஜூலை 10-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. கிங் பிரஷர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளரான விஜய் மல்லையா இந்திய பொதுத் துறை வங்கிகளிடம் இருந்து ரூ.9,000 கோடி கடன் பெற்றார். இந...
உச்சநீதிமன்றம் vs நீதிபதி.. இந்தியா கண்டிராத இடியாப்பச் சிக்கல்!

உச்சநீதிமன்றம் vs நீதிபதி.. இந்தியா கண்டிராத இடியாப்பச் சிக்கல்!

சற்றுமுன், தேசிய செய்திகள்
டெல்லி: இந்திய ஜனநாயகத்தின் இக்கட்டான சூழ்நிலை இப்போது நிலவுகிறது. இதை சரி செய்து, மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு நீதித்துறையின் கரங்களில் உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். தலைமை நீதிபத...
சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கரை கொன்று உடல் சிதைப்பு.. டிவி சேனல் வெளியிட்ட ஆதாரங்களால் பரபரப்பு

சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கரை கொன்று உடல் சிதைப்பு.. டிவி சேனல் வெளியிட்ட ஆதாரங்களால் பரபரப்பு

சற்றுமுன், தேசிய செய்திகள்
டெல்லி: சுனந்தா புஷ்கரின் உடல் சிதைக்கப்பட்டுள்ளதாக டிவி சேனல் வெளியிட்டுள்ள ஒரு புலனாய்வு செய்தி தெரிவிக்கிறது. மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014ம் ஆண்டு டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக...

தமிழக கீழ் நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

சற்றுமுன், தேசிய செய்திகள்
டெல்லி: தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க தமிழகத்திலுள்ள கீழ் நீதிமன்றங்களுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேநேரம், தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் தீர்ப்பு வழங்க உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 1994ம் ஆண்டில், சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ், ஆங்கிலத்தி...

ஈவிஎம் முறைகேடு… ஊழல் புகார்… டெல்லி சட்டசபையில் பாஜக – ஆம் ஆத்மி மல்லுக்கட்டு

சற்றுமுன், தேசிய செய்திகள்
டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்பாடு பற்றி டெல்லி சட்டசபை சிறப்பு கூட்டத்தில் விவாதம் தொடங்கியது. மின்னணு வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும், டெல்லி மாநகராட்சி தேர்தலில் பழைய மின்னணு வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்பட்டதாகவும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்...
இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக.. கம்பி எண்ணப்போகும் முதல் ஹைகோர்ட் நீதிபதி.. கர்ணன்!

இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக.. கம்பி எண்ணப்போகும் முதல் ஹைகோர்ட் நீதிபதி.. கர்ணன்!

சற்றுமுன்
டெல்லி: கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு உச்சநீதிமன்றம் தண்டனை விதிப்பது இதுவே முதல்முறையாகும். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், பல்வேறு நீதிபதிகள் மீது ஊழல் புகார் தெரிவித்த...
வெயிட்டிங் பார் டைமிங்… திரும்பவும் வந்துட்டேன்னு சொல்வார்…போட்டு தாக்கும் அழகிரி கோஷ்டி

வெயிட்டிங் பார் டைமிங்… திரும்பவும் வந்துட்டேன்னு சொல்வார்…போட்டு தாக்கும் அழகிரி கோஷ்டி

சற்றுமுன்
சென்னை: திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அரசியலை விட்டு முக அழகிரி ஒதுங்கவில்லை... திரும்பவும் வந்துட்டேன்னு அவர் சொல்கிற காலம் நிச்சயம் வரும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். திமுகவில் தலைமை பதவிக்கான அதிகாரப் போட்டியில் ஸ்டாலினும் அழகிரியும் முட்டி மோதினர். இதில் மூத்தவரான மு.க. அழகிரி,...

பாதரசம் எதிலிருந்து பெறப்படுகிறது தெரியுமா? .. பொது அறிவுக் கேள்விகள்

கல்வி-வேலைவாய்ப்பு, சற்றுமுன்
சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள். பொது அறிவு வினா விடைகள் 1. 250 லிட்டர் போர்டாக்ஸ் கலவையிலுள்ள வேதிப்பொருள் அ. 12 கி.கி சுண்ணாம்ப...