சற்றுமுன் | Maduraimani | Page 66
Saturday, April 21
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

சற்றுமுன்

சூப்பர் ஸ்டார்னா அது அஜித்தான் புகழ்ந்து தள்ளும் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்

சூப்பர் ஸ்டார்னா அது அஜித்தான் புகழ்ந்து தள்ளும் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்

சற்றுமுன், சினிமா
தென்னிந்திய சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் அஜித் மட்டுமே என்று, பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் பாராட்டியுள்ளார்.நடிகர் அஜித்குமாருடன்  உடன்  பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்க, சிவா இயக்கியுள்ள படம், விவேகம். இந்த படம், ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி...
நேரம் வரும்போது அரசியலுக்கு வருவது பற்றி சொல்வேன்.

நேரம் வரும்போது அரசியலுக்கு வருவது பற்றி சொல்வேன்.

சற்றுமுன்
அரசியலுக்கு வருவது பற்றி நேரம் வரும் போது சொல்வேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். கடந்த வாரம் 16ம்தேதி முதல் 19ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இறுதி நாளில் ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த், தமிழகத்...

ஆன்லைனில் அமோகமாக திருட்டு போன்கள் விற்பனை : அதை கண்டுபிடிப்பது எப்படி.?

சற்றுமுன், தொழில்நுட்பம்
இன்றைய தொழில்நுட்ப மற்றும் முன்னேறிய சமூகத்தில், அனைவருக்கும் இணையத்தை மிகவும் சார்ந்து வாழ்கிறோம். தகவல்களை அறிந்து கொள்வதில் தொடங்கி பொருட்களை வாங்குவது வரை எல்லாமே ஆன்லைனில் தான். சொல்லப்போனால் இண்டர்நெட் என்பது கிட்டத்தட்ட நம் வாழ்வின் முதுகெலும்பாக மாறிக் கொண்டே வருகிறது. மளிகை சாமா...
ஜியோஃவை 100% கேஷ்பேக் ஆபர் : நம்பி வாங்கலாமா.? சிக்கல் இருக்குமா.?

ஜியோஃவை 100% கேஷ்பேக் ஆபர் : நம்பி வாங்கலாமா.? சிக்கல் இருக்குமா.?

சற்றுமுன், தொழில்நுட்பம்
தந்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பொருத்தமாட்டில் மாபெரும் டேட்டா ஆபர்களை அறிவித்த வண்ணம் உள்ளது. முகேஷ் அம்பானி நிறுவனமானது பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. பல திட்ங்களைக் கொண்டு ஜியோ நிறுவனம் செயல்ப்பட்டுக் கொண்டிருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோஃவை அறிமுகப்படுத்ப்பட்டுள்ளது. அதன் ட...

ஏடிஎம் சேவையில் 100% அந்நிய நேரடி முதலீடு – மத்திய அரசு முடிவு

சற்றுமுன், வர்த்தகம்
டெல்லி: ஏடிஎம் இயந்திரங்களை பராமரிப்பது மற்றும் அவற்றில் பணம் நிரப்புவது உள்ளிட்ட சேவைத்துறைகளில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. ஏடிஎம் இயந்திரங்களை பாதுகாப்பது, பணம் நிரப்புவது உள்ளிட்ட பணிகளுக்கு தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்...

அட்சய திருதியை ஸ்பெஷல்… வாடிக்கையாளர்களை கவரும் வண்ண நகைகள்!

சற்றுமுன், வர்த்தகம்
சென்னை: அட்சய திருதியை தினம் இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல வண்ண தங்க நகைகள் விற்பனைக்கு வந்துள்ளன. சென்னையில் உள்ள தங்க நகைக்கடைகள் அட்சய திருதியை திருவிழாவிற்கு தயாராகி வருகின்றன. பண மதிப்பு நீக்கத்திற்குப் பிறகு புதுப்புது கட்டுப்பாடுகள் வித...

ரோகித் சர்மா அரை சதம் வீண்.. ஹைதராபாத்திடம் வீழ்ந்தது மும்பை இந்தியன்ஸ்

சற்றுமுன், விளையாட்டு
ஹைதராபாத்: ஐ.பி.எல். தொடரின் 48-வது லீக் ஆட்டத்தில் மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஹைதராபாத் சன்ரைசர்ஸ். இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் 10-வது சீசன் நடைபெற்று வருகிறது. முக்கிய கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டி ஹதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற...

மினி உலக கோப்பை: இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு! களத்துக்கு வரும் யுவி, மனிஷ், ரோஹித் சர்மா!

சற்றுமுன், விளையாட்டு
டெல்லி: மினி உலக கோப்பைக்கான 15 பேர் அடங்கிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பெயர் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.அனுபவமிக்க வீரர்களும் புதியவர்களை கலந்த அணியாக திகழ்கிறது தற்போதைய அணி. டாப்- 8 கிரிக்கெட் அணிகள் மட்டுமே பங்கேற்கும் மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை க...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: விஜய் மல்லையா ஜூலை 10-ல் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சற்றுமுன், தேசிய செய்திகள்
டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா வரும் ஜூலை 10-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. கிங் பிரஷர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளரான விஜய் மல்லையா இந்திய பொதுத் துறை வங்கிகளிடம் இருந்து ரூ.9,000 கோடி கடன் பெற்றார். இந...
உச்சநீதிமன்றம் vs நீதிபதி.. இந்தியா கண்டிராத இடியாப்பச் சிக்கல்!

உச்சநீதிமன்றம் vs நீதிபதி.. இந்தியா கண்டிராத இடியாப்பச் சிக்கல்!

சற்றுமுன், தேசிய செய்திகள்
டெல்லி: இந்திய ஜனநாயகத்தின் இக்கட்டான சூழ்நிலை இப்போது நிலவுகிறது. இதை சரி செய்து, மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு நீதித்துறையின் கரங்களில் உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். தலைமை நீதிபத...