சற்றுமுன் | Maduraimani | Page 73
Monday, October 22
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

சற்றுமுன்

அமெரிக்கா: டெக்சாஸ் மாநிலத்தை சூறையாடிய ஹார்வே புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 82 ஆக உயர்வு

அமெரிக்கா: டெக்சாஸ் மாநிலத்தை சூறையாடிய ஹார்வே புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 82 ஆக உயர்வு

உலகம், சற்றுமுன்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை சூறையாடிய ஹார்வே புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில கவர்னர் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை சூறையாடிய ஹார்வே புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில கவர்னர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் டெ...
ஐகோர்ட்டு எச்சரிக்கை எதிரொலி: அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

ஐகோர்ட்டு எச்சரிக்கை எதிரொலி: அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

சற்றுமுன், தேசிய செய்திகள்
உயர்நீதிமன்ற மதுரை கிளையின் எச்சரிக்கையை தொடர்ந்து ஜாக்டோ -ஜியோ நிர்வாகிகள் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த வக்கீல் சேகரன் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில் தமிழ்நாடு ஆசிரியர்கள்-அரசு ஊழியர் சங்கங்கள் (ஜாக்டோ -ஜிய...
அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும்: மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும்: மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

சற்றுமுன், தேசிய செய்திகள்
மதுரை: மதுரையைச் சேர்ந்த வக்கீல் சேகரன் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில் தமிழ்நாடு ஆசிரியர்கள்-அரசு ஊழியர் சங்கங்கள் (ஜாக்டோ -ஜியோ) தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாணவர்களும், பொதுமக்களும் பெரிதும் பாதி...
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தாலும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நீடிக்கும்: விஜயதரணி

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தாலும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நீடிக்கும்: விஜயதரணி

சற்றுமுன், தேசிய செய்திகள்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க. கட்சிக்குள் நிலவிய கோஷ்டி பூசல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை தினகரன் ஆதரவு எம்.எல். ஏ.க்கள் வாபஸ் பெறுவதாக கவர்னரிடம் மனு க...
மலேசியாவில் உள்ள பள்ளியில் பயங்கர தீ விபத்து: மாணவர்கள் உட்பட 25 பேர் பலி

மலேசியாவில் உள்ள பள்ளியில் பயங்கர தீ விபத்து: மாணவர்கள் உட்பட 25 பேர் பலி

உலகம், சற்றுமுன்
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 மாணவர்கள் 2 வார்டன்கள் பலியாகியுள்ளனர்.மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இயங்கி வந்த மத போதனை பள்ளியில் அந்நாட்டு நேரப்படி அதிகாலை 5.15 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 23 மாணவர்கள், 2 வார்டன்கள் என மொத்தம் 25 பே...
தொழில்நுட்பத்தால் வறுமையை வெல்லலாம்: புல்லட் ரெயில் தொடக்க விழாவில் மோடி பேச்சு

தொழில்நுட்பத்தால் வறுமையை வெல்லலாம்: புல்லட் ரெயில் தொடக்க விழாவில் மோடி பேச்சு

சற்றுமுன், தேசிய செய்திகள்
ஏழைகளுக்கான அதிகாரம் வழங்குவதில் தொழில்நுட்பத்தை புகுத்தினால் வறுமையை வெல்லலாம் என புல்லட் ரெயில் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார். நாட்டிலேயே முதன்முறையாக மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரெயில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் பிரதமர...
நான் டாக்டருக்குப் படிச்சது கருணாநிதி போட்ட பிச்சையா.. தமிழிசை கோபம்

நான் டாக்டருக்குப் படிச்சது கருணாநிதி போட்ட பிச்சையா.. தமிழிசை கோபம்

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை: தான் மருத்துவம் படித்தது கருணாநிதி போட்ட பிச்சை என ஸ்டாலின் கூறியிருப்பதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு விவகாரத்தில் பாஜகவுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழக...
தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்? சபாநாயகருடன் கொறடா ஆலோசனை

தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்? சபாநாயகருடன் கொறடா ஆலோசனை

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு பதில் அளிக்கும் காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ளநிலையில் சபாநாயகருடன் அரசு கொறடா சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கையில்லாததால் அவருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம் என தினகரன் ஆதரவு எம்...
‘இர்மா’ புயல்: புளோரிடாவில் உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு – கரீபியன் தீவில் 100 கைதிகள் தப்பி ஓட்டம்

‘இர்மா’ புயல்: புளோரிடாவில் உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு – கரீபியன் தீவில் 100 கைதிகள் தப்பி ஓட்டம்

உலகம், சற்றுமுன்
  அட்லாண்டிக் கடலில் உருவாகிய ‘இர்மா' புயல் பாதிப்பால் புளோரிடா மாகாணத்தில் பலியாணவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பிரிட்டிஷ் விர்ஜின் தீவில் 100-க்கும் மேற்பட்ட மோசமான கைதிகள் மாயமாகியுள்ளனர்.வடக்கு அட்லாண்டிக் கடலில் உருவான ‘இர்மா’ புயல் கரீபியன் தீவுகளை கடந்து அமெரிக்காவின்...

வெடித்துக் கொண்டிருந்த எரிமலைக்குள் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

உலகம், சற்றுமுன்
வெடித்துக் கொண்டிருந்த எரிமலைக்குள் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இத்தாலியில் மியோலோ நகரைச் சேர்ந்தவர் மாசி மிலியானோ கேரீர் (45). இவரது மனைவி திஷியானா ஷாரா மெல்லா (42). இவர்களுக்கு 11 வயது மற்றும் 7 வயதில் 2 மகன்கள் இருந்தனர். இந்த நிலையில் இவர்கள் மேற்கு நேபிள்ஸ் பகுதி...