தேசிய செய்திகள் | Maduraimani
Saturday, February 24
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

தேசிய செய்திகள்

nationalnews

தினகரனுக்கு கள்ளக்குறிச்சி எம்எல்ஏ ஆதரவு

தினகரனுக்கு கள்ளக்குறிச்சி எம்எல்ஏ ஆதரவு

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை: தினகரனை, முதல்வர் ஆதரவாளரும் கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏவுமான பிரபு சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். அதிமுகவில் தனது பணியை சரிவர செய்ய முடியவில்லை எனவும் அவர் புகார் கூறியுள்ளார். தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 18 எம்எல்ஏக்களும், கட்சி தாவல் தடை சட்டம் அடிப்படையில் சபாநாயகரால் தகு...
சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை: பிரதமர் மோடி நாளை சென்னை வரவுள்ள நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னையில் நடக்கும் ஸ்கூட்டர் மானிய துவக்க விழா, உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். இந்நிலையில் அவரது வருகையை முன்னிட்டு சென்னை விமான ...
கோவிலில் நெய் தீபம் விற்க தடை

கோவிலில் நெய் தீபம் விற்க தடை

சற்றுமுன், தேசிய செய்திகள்
திருப்பூர்: பாதுகாப்பு நடவடிக்கையாக, கோவில்களில் நெய் தீபம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகளை அப்புறப்படுத்தவும் அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.சமீபத்தில், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. அதேபோல், வேறுசில கோவில்களிலும், தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்...
கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா

சற்றுமுன், தேசிய செய்திகள்
ராமேஸ்வரம் : கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இதில் பங்குபெற தமிழக மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் கச்சத்தீவு சென்றுள்ளனர். கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் இந்...
அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது 30 அரசியல் கட்சிகள் 54 விவசாய அமைப்புகள் பங்கேற்பு

அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது 30 அரசியல் கட்சிகள் 54 விவசாய அமைப்புகள் பங்கேற்பு

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை, காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் சிவில் வழக்குகள் தாக்கல் செய்தன. அந்த வழக்குகள் மீது கடந்த 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதில், தமிழகத்துக்கு தரப்பட வேண்டிய நீரின் அளவு குறைக்கப்பட...
அரசியலில் நானும் ரஜினியும் எதிரும், புதிரும்தான்…  – கமல்

அரசியலில் நானும் ரஜினியும் எதிரும், புதிரும்தான்… – கமல்

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை: அரசியலில் எதிரும் புதிருமாக நின்றாலும் மரியாதை குறைய கூடாது என்பதில் நானும் ரஜினிகாந்தும் முடிவு எடுத்துள்ளோம் என்று கமல்ஹாசன் தெரிவித்தார். மேலும் மற்ற தலைவர்களை சந்திக்கும் முன்பே தான் ரஜினியை ரகசியமாக சந்தித்தேன் என்றும் கமல் தெரிவித்தார். கமல்ஹாசன் நேற்றைய தினம் மக்கள் நீதி...
பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி

பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி

சற்றுமுன், தேசிய செய்திகள்
பலசோர் : ஒடிசா மாநிலம், பலசோர் மாவட்டத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் நேற்று (பிப்., 21) இரவு நடந்த அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றியடைந்தது என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒடிசா மாநிலத்தின் பலசோர் மாவட்டத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் பல்வேறு ...
அம்ருதா மோசடி பேர் வழி… ஹைகோர்ட்டில் ஜெ.தீபா பதில் மனு

அம்ருதா மோசடி பேர் வழி… ஹைகோர்ட்டில் ஜெ.தீபா பதில் மனு

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை: ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரும் வழக்கில் அம்ருதாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஜெ.தீபா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதாவின் மகள் என தன்னை அறிவிக்கக் கோரியும், தனக்கு மரபணு சோதனை செய்ய உத்தரவிடக் கோரியும், ஜெயலலிதாவுக்கு வைஷ்ணவ முறைப்படி இறுதி சடங்கு செய்ய கோரியும...
தடைகளை கடந்து சாதனை படைக்கவும் தயார் : கமல்

தடைகளை கடந்து சாதனை படைக்கவும் தயார் : கமல்

சற்றுமுன், தேசிய செய்திகள்
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில், அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை இன்று முறைப்படி துவக்கிய நடிகர் கமல், மண்டபம் பகுதி மீனவர்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து தனியார் ஓட்டலில் செய்தியாளர் சந்திப்பின் போது மீனவ பிரதிநிதிகள் கமலை சந்தித்து தங்களின் குறைகளை தெரிவித்தனர். த...
கமலுக்கு நினைவுப் பரிசு வழங்கினார் கலாமின் பேரன் சலீம்!

கமலுக்கு நினைவுப் பரிசு வழங்கினார் கலாமின் பேரன் சலீம்!

சற்றுமுன், தேசிய செய்திகள்
ராமேஸ்வரம்: அப்துல்கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கிய நடிகர் கமல்ஹாசனுக்கு கலாமின் பேரன் நினைவு பரிசு ஒன்றை வழங்கினார். ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் வீட்டிற்கு சென்ற நடிகர் கமல்ஹாசனை, கலாமின் பேரன சலீம் வரவேற்று வீட்டிற்குள் அழைத்து சென்றார். நடிகர் கமல்ஹாசன் கலாமின் அண்...