தேசிய செய்திகள் | Maduraimani | Page 2
Monday, October 22
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

தேசிய செய்திகள்

nationalnews

லண்டன் டாக்டர்: அழகிரி ஏற்பாடு!

லண்டன் டாக்டர்: அழகிரி ஏற்பாடு!

சற்றுமுன், தேசிய செய்திகள்
முன்னாள் மத்திய அமைச்சரும் கட்சியின் கொள்கை பரப்பு செயலருமான ராஜா, கருணாநிதி உடல் நலம் குறித்தும் சிகிச்சை பற்றியும் அவ்வப்போது பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கிறார். அதற்கு முன் ஸ்டாலின், அழகிரி ஆகியோரிடம், தகவல் தெரிவித்து விடுகிறார். தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி மட்டும் தான் ஸ்டாலின...
ஸ்டெர்லைட் போராட்ட வழக்கு – மதுரை கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜரானார் தூத்துக்குடி கலெக்டர்

ஸ்டெர்லைட் போராட்ட வழக்கு – மதுரை கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜரானார் தூத்துக்குடி கலெக்டர்

சற்றுமுன், தேசிய செய்திகள்
மதுரை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மக்கள் அதிகாரம் அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ஹரிராகவன் மீது போராட்டத்தை தூண்டியதாக பல்வேறு காவல் நிலையங்களில் 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர...
கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளது: முதல் அமைச்சர் பழனிசாமி பேட்டி

கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளது: முதல் அமைச்சர் பழனிசாமி பேட்டி

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை, வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்...
கருணாநிதிக்கு மருத்துவ உதவி செய்ய அரசு தயார் : முதல்வர்

கருணாநிதிக்கு மருத்துவ உதவி செய்ய அரசு தயார் : முதல்வர்

சற்றுமுன், தேசிய செய்திகள்
சேலம் : சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகிறார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது. அவர் 5 முறை முதல்வராக இருந்தவர். ...
காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆளுநர், கருணாநிதி உடல் நலம் விசாரித்தார்

காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆளுநர், கருணாநிதி உடல் நலம் விசாரித்தார்

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை வயது மூப்பு காரணமாக கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்த கருணாநிதிக்கு, சிறுநீரக தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, வீட்டிலேயே அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் கருணாநிதிக்கு திடீரென உடல்நலம் குன்றியதால் அவரது தனி மருத்த...
நாடு திரும்பினார் பிரதமர் மோடி

நாடு திரும்பினார் பிரதமர் மோடி

சற்றுமுன், தேசிய செய்திகள்
புதுடெல்லி, பிரதமர் மோடி, ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு 5 நாள் அரசு முறைப்பயணம் மேற்கொள்வதற்காக கடந்த 23-ந் தேதி புறப்பட்டு சென்றார். முதலில் ருவாண்டா நாட்டுக்குச் சென்ற மோடி 2 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ருவாண்டா நாட...
கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை

கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை, தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு டாக்டர்கள் வீட்டிலேயே சிகிச்சை அளித்த நிலையில், டிசம்பர் மாதம் 1-ந் தேதி அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ஒரு வாரம் தங்கியி...
இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம்

இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம்

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை, இளமைக்காலத்தில் செய்தித்தாள்களை வீடுகளுக்கு போடும் சிறுவனாக இருந்து தனது கடின உழைப்பு,விடாமுயற்சி, தான் வகித்த அத்தனை பணிகளிலும் நேர்மை, முழு அர்ப்பணிப்பு, ஈடுபாடு, அதுமட்டுமல்ல தன் உயிரினும்மேலாக தன் தேசத்தை நேசித்து ராமேசுவரத்திலிருந்து ஜனாதிபதி மாளிகை வரை உயர்ந்த மக்களின் ஜனாத...
தமிழகம் முழுவதும் இன்றுமுதல் தீப்பெட்டி ஆலைகள் மூடல்

தமிழகம் முழுவதும் இன்றுமுதல் தீப்பெட்டி ஆலைகள் மூடல்

சற்றுமுன், தேசிய செய்திகள்
லாரிகள் வேலைநிறுத்தம் காரண மாக மூலப்பொருட்கள் இருப்பு குறைந்ததால், தமிழகத்தில் இன்று முதல் தீப்பெட்டி ஆலைகளை மூடுவது என உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், வேலூர், தர்மபுரி ஆகிய மாவட் டங்களில் 300 பகுதியளவு இயந்திர தொழிற்சாலைகள், 25 முழு இ...
மக்களவை தேர்தலில் பிரியங்கா போட்டி?

மக்களவை தேர்தலில் பிரியங்கா போட்டி?

சற்றுமுன், தேசிய செய்திகள்
சோனியா மகளும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா வதேரா, வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் கிளம்பி உள்ளது. 2019-ல் மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பிரியங்கா போட்டியிடுவார் எனும் சர்ச்சை மீண்டும் கிளம்பி உள்ளது. தன் உடல்...