தேசிய செய்திகள் | Maduraimani | Page 39
Saturday, April 21
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

தேசிய செய்திகள்

nationalnews

ப.சிதம்பரம் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

ப.சிதம்பரம் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை: ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் உறவினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, கோல்கட்டாவில் 6 இடங்களில் சோதனை நடந்தது. சென்னையில் 4 இடங்களிலும், கோல்கட்டாவில் 2 இடங்களிலு...
காங். மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணி மருத்துவமனையில் அனுமதி

காங். மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணி மருத்துவமனையில் அனுமதி

சற்றுமுன், தேசிய செய்திகள்
டெல்லி : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே. அந்தோணி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஏ.கே.அந்தோணி. இவர் மத்திய பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். இவர் தற்போது நாடாளுமன்ற ராஜ்யசபா ...
‛பத்மாவதி’ சர்ச்சை: மம்தா மூக்குக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு

‛பத்மாவதி’ சர்ச்சை: மம்தா மூக்குக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு

சற்றுமுன், தேசிய செய்திகள்
மீரட் : பத்மாவதி திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவித்த, மேற்கு வங்க மாநில முதல்வர், மம்தா பானர்ஜியின் மூக்கு, காதை அறுப்பவர்களுக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்குவதாக, ராஜபுத்ர சமுதாய தலைவர் ஒருவர் அறிவித்துள்ளார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், நடிகை தீபிகா படுகோனே நடித்த, பத்மாவதி திரைப்படத்த...
கனமழை: 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை: 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை : கனமழை காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கிவரும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று(நவ.,30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் அடுத்த 36 மணி ...
தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை

தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை : வட கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளதை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, கடலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் மற்றும் சுற்...
தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் : பிரதமர் உத்தரவு

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் : பிரதமர் உத்தரவு

சற்றுமுன், தேசிய செய்திகள்
புதுடில்லி : தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி அளிக்கும்படி தமிழக அரசுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை விரைவில் செயல்படுத்த மத்திய அமைச்சரவை செயலாளர் பி.கே.சின்ஹாவுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து நியூட்ரினோ ஆய்வு மைய திட்டம் தொட...
இந்தியா வந்தார் இவாங்கா டிரம்ப்

இந்தியா வந்தார் இவாங்கா டிரம்ப்

சற்றுமுன், தேசிய செய்திகள்
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நடக்க உள்ள, சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள், இவாங்கா இன்று(நவ.,28) அதிகாலை ஐதராபாத் வந்தார். எரிசக்தி மற்றும் அடிப்படை கட்டமைப்பு; ஆரோக்கிய பராமரிப்பு மற்றும் வாழ்க்கை அறிவியல்; நிதி தொழில்நுட்பம் மற்...
தமிழகத்தில் 33 இடங்களில் வருமான வரி ரெய்டு

தமிழகத்தில் 33 இடங்களில் வருமான வரி ரெய்டு

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை: தமிழகத்தில், பட்டேல், மார்க், மிலன், கங்கா ஆகிய நான்கு குழுமங்களை சேர்ந்த, 33 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. சசிகலா குடும்பத்தினரிடம் நடந்த சோதனையை தொடர்ந்து நடக்கும் இந்த சோதனை முக்கியத்துவம் பெறுகிறது. சென்னையில், 21 இடங்களிலும், தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள 12 இடங்...
‘ஆதார்’ இணைக்க மார்ச் 31 வரை அவகாசம்?

‘ஆதார்’ இணைக்க மார்ச் 31 வரை அவகாசம்?

சற்றுமுன், தேசிய செய்திகள்
புதுடில்லி: அரசு நலத்திட்டங்களின் பயன்களை பெறுவதற்காக, அவற்றுடன் 'ஆதார்' எண் இணைப்பதற்கான அவகாசத்தை, 2018 மார்ச் 31 வரை நீட்டிக்க தயாராக இருப்பதாக, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் இணைப்பு தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்க...
திருவாரூரில் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை

திருவாரூரில் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை: கனமழை தொடருவதால் திருவாரூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கும்போது வெளுத்து வாங்கியது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 10 நாட்கள் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது. கடந்த சில நாட்களாக ஓய்வெடுத்த மழை நேற்று முதல் வெளுத்து வாங்க தொடங்க...