தேசிய செய்திகள் | Maduraimani | Page 48
Tuesday, December 11
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

தேசிய செய்திகள்

nationalnews

‘செல்பி’க்கு தடை: உ.பி.,யில் அதிரடி

‘செல்பி’க்கு தடை: உ.பி.,யில் அதிரடி

சற்றுமுன், தேசிய செய்திகள்
லக்னோ: உ.பி.,யில், முதல்வர் வசிக்கும் பகுதிகளில், 'செல்பி' எடுக்க, மாநில அரசு தடை விதித்துள்ளது. அரசின் இந்த உத்தரவுக்கு, அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், முதல்வர் மற்றும், வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்பு கரு...
ஏர் ஏசியா விமானம் சென்னையில் அவசர தரையிறக்கம்

ஏர் ஏசியா விமானம் சென்னையில் அவசர தரையிறக்கம்

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை: சென்னையிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு 166 பயணிகளுடன் ஏர் ஏசியா விமானம் கிளம்பியது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் பழுது ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து விமானம் சென்னையில் மீண்டும் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்ட...
2 ஜி ஊழல்: ராஜா, கனிமொழி விடுதலை

2 ஜி ஊழல்: ராஜா, கனிமொழி விடுதலை

சற்றுமுன், தேசிய செய்திகள்
புதுடில்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, கருணாநிதி மகளான கனிமொழி உள்ளிட்ட 14 பேர் குற்றமற்றவர்கள் என சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து திமுக வட்டாரத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 2007 ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அ...
தினமலர் வெளியீட்டாளரின் துணைவியார் ஸ்ரீமதி சுப்பலட்சுமி காலமானார்

தினமலர் வெளியீட்டாளரின் துணைவியார் ஸ்ரீமதி சுப்பலட்சுமி காலமானார்

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை: தினமலர் வெளியீட்டாளர் ஸ்ரீ லட்சுமிபதியின் துணைவியார் ஸ்ரீமதி சுப்பலட்சுமி தினமலர் வெளியீட்டாளரின் துணைவியார் ஸ்ரீமதி சுப்பலட்சுமி காலமானார் லட்சுமிபதி ( வயது 78) இன்று (21 ம் தேதி) அதிகாலை 03:21 மணிக்கு காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த சில மாதங்களாக உடல்நலம்...
குஜராத் முதல்வராகிறார் அமைச்சர் ஸ்மிருதி இரானி?

குஜராத் முதல்வராகிறார் அமைச்சர் ஸ்மிருதி இரானி?

சற்றுமுன், தேசிய செய்திகள்
இரு மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் முடிந்துள்ள நிலையில், முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குஜராத் முதல்வராக, மத்திய அமைச்சர், ஸ்மிருதி இரானியும், ஹிமாச்சல முதல்வராக, மத்திய அமைச்சர், ஜே.பி.நட்டாவும் தேர்ந்தெடுக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் சட்டசபைக்கு நடந்த த...
ஆர்.கே.நகரில் நாளை(டிச.,21) ஓட்டுப்பதிவு

ஆர்.கே.நகரில் நாளை(டிச.,21) ஓட்டுப்பதிவு

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை: சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நாளை(டிச.,21) நடைபெறுகிறது. இதனையொட்டி 3,300 போலீசார், 900 துணை ராணுவ வீரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், நாளை காலை, 8:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் நேற...
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியீடு

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியீடு

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை : சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், சென்னை தலைமை செயலகத்தில் இன்று( டிச., 20) வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஜெயலலிதா படுக்கையில் அமர்...
ஆர்.கே.நகரில் இன்றுடன் பிரசாரம் ஓய்வு

ஆர்.கே.நகரில் இன்றுடன் பிரசாரம் ஓய்வு

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை: சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், 20 நாட்களுக்கும் மேலாக நடந்த பிரசாரம், இன்று(டிச.,19) மாலை, 5:00 மணியுடன் நிறைவடைகிறது. நாளை மறுதினம்(டிச.,21), ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 59 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க., வேட்பாளர், மதுசூதனன்; தி.மு.க., வேட்பாளர், மருதுகண...
பெயர்ச்சியடைந்தார் சனிபகவான்

பெயர்ச்சியடைந்தார் சனிபகவான்

சற்றுமுன், தேசிய செய்திகள்
திருநள்ளார்: இன்று (டிச.,19) விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியடைந்தார். இன்று காலை 9:59 மணி முதல் 10:02 மணி வரை சனிப்பெயர்ச்சி நடைபெற்றது. கோயில்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். சூரிய மண்டலத்தை சுற்றிவர அதிக நாட்கள் எடுக்கும் கிரகம் சனி. ஒவ்வொரு ராசியிலு...
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மோடி நாளை பார்வையிடுகிறார்

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மோடி நாளை பார்வையிடுகிறார்

சற்றுமுன், தேசிய செய்திகள்
திருவனந்தபுரம், அரபிக்கடலில் உருவான ‘ஒகி’ புயல் கடந்த 30–ந்தேதி தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளை கடுமையாக தாக்கியது. இதில் குமரி மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளானதுடன், கேரள கடலோர பகுதிகளும் பெரும் சேதங்களை சந்தித்தன. குமரி மற்றும் கேரள கடற்கரை பகுதிகளில் இருந்து மீன்ப...