தேசிய செய்திகள் | Maduraimani | Page 62
Saturday, April 21
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

தேசிய செய்திகள்

nationalnews

அல்லோகலப்படும் பெங்களூர் சிறை… “சின்னம்மா” ஸ்டைலே தனி!

அல்லோகலப்படும் பெங்களூர் சிறை… “சின்னம்மா” ஸ்டைலே தனி!

தேசிய செய்திகள்
பெங்களூர்: ஜெயலலிதாவின் தோழி சசிகலா வெளியே இருந்தாலும் கலகல வைக்கிறார், உள்ளே இருந்தாலும் அல்லோகலப்பட வைக்கிறார். அவரது ஸ்டைலே தனிதான். ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுக பொதுச் செயலாளர் பதவியை பிடிக்க நீலிக்கண்ணீர் வடித்து வேண்டாம் வேண்டாம் என்று கூறியே அதை பெற்றார். பின்னர் அவரது அடுத்த குறி முத...
85% இடஒதுக்கீடு ரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு

85% இடஒதுக்கீடு ரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு

சற்றுமுன், தேசிய செய்திகள்
சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கான 85% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் த...

சாலையோரம் தூங்கிய போது கடத்தப்பட்ட குழந்தை… உடனடியாக மீட்ட போலீஸ்

சற்றுமுன், தேசிய செய்திகள்
காரைக்குடி: சாலையில் வசித்து வரும் தம்பதியின் குழந்தையைக் கடத்தி சென்றவர்களிடம் இருந்து போலீசார் குழந்தையை உடனடியாக மீட்டு, தம்பதியிடம் ஒப்படைத்தனர். காரைக்குடி, செஞ்சைப் பகுதியை சேர்ந்தவர் அமீர். இவர் கண்ணாடி தொழில் செய்து வருகிறார். இரவு நேரத்தில் அங்குள்ள மரத்தடியில் குடும்பமாக படுத்து உ...
பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சலுகை.. விசாரிக்க அதிகாரி நியமித்தார் சித்தராமையா

பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சலுகை.. விசாரிக்க அதிகாரி நியமித்தார் சித்தராமையா

சற்றுமுன், தேசிய செய்திகள்
பெங்களூர்: பெங்களூர் சிறையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் என்பவரை விசாரணை அதிகாரியாக கர்நாடக முதல்வர் சித்தராமையா நியமித்துள்ளார். பெங்களூர் சிறைச்சாலையில் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுவருவதாக சிறைத்துறை டிஐஜி ரூபா, க...
இரட்டை இலைக்கு லஞ்சம் தினகரன் வழக்கில் ‘திடீர்’ திருப்பம் குற்றப் பத்திரிக்கையில் பெயர் இல்லை

இரட்டை இலைக்கு லஞ்சம் தினகரன் வழக்கில் ‘திடீர்’ திருப்பம் குற்றப் பத்திரிக்கையில் பெயர் இல்லை

தேசிய செய்திகள்
புதுடெல்லி,   அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர்  டி.டி.வி. தினகரன் மீது டெல்லி போலீசார் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு பதிவு செய்தனர். இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் தேர்தல் கமிஷன் அதிகாரிக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. ...
ஜெயலலிதாவின் உதவியாளரிடம் டெல்லி வருமான வரித்துறை விசாரணை

ஜெயலலிதாவின் உதவியாளரிடம் டெல்லி வருமான வரித்துறை விசாரணை

தேசிய செய்திகள்
ரூ.350 கோடி சொத்து குவிப்பு தொடர்பாக ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனை டெல்லிக்கு வரவழைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்திக்க செல்பவர்...
ரூ.1 கோடி நஷ்ட ஈடு.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 3 பால் நிறுவனங்கள் கேஸ்!

ரூ.1 கோடி நஷ்ட ஈடு.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 3 பால் நிறுவனங்கள் கேஸ்!

தேசிய செய்திகள்
சென்னை: ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரக்கோரி அமைச்சர் ராஜேந்திர பாலாஜிமீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 3 தனியார் பால் நிறுவனங்கள் இந்த வழக்கை தொடுத்துள்ளன. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாக குற்றம்சாட்டினார். பாலில் கலக்கப்படும் கெமிக்கலால் குழந்தைகளி...
அதிமுக தொண்டர்களே! காங்கிரஸுக்கு வாங்க… வாங்க – கூவி அழைக்கும் திருநாவுக்கரசர்!

அதிமுக தொண்டர்களே! காங்கிரஸுக்கு வாங்க… வாங்க – கூவி அழைக்கும் திருநாவுக்கரசர்!

தேசிய செய்திகள்
சென்னை: அதிமுகவில் அதிருப்தியுடன் இருக்கும் தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், த...

காவிரியில் கழிவுகளை கலக்கிறதா கர்நாடகா?: ஆய்வு நடத்த சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

சற்றுமுன், தேசிய செய்திகள்
டெல்லி: காவிரியில் கழிவுகள் கலப்பது குறித்து ஆய்வு செய்து ஆறு மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் காவிரி கரையில் உள்ள சில நகரங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும், த...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: விஜய் மல்லையா ஜூலை 10-ல் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சற்றுமுன், தேசிய செய்திகள்
டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா வரும் ஜூலை 10-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. கிங் பிரஷர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளரான விஜய் மல்லையா இந்திய பொதுத் துறை வங்கிகளிடம் இருந்து ரூ.9,000 கோடி கடன் பெற்றார். இந...