தேசிய செய்திகள் | Maduraimani | Page 68
Wednesday, June 20
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

தேசிய செய்திகள்

nationalnews

ரூ.1 கோடி நஷ்ட ஈடு.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 3 பால் நிறுவனங்கள் கேஸ்!

ரூ.1 கோடி நஷ்ட ஈடு.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 3 பால் நிறுவனங்கள் கேஸ்!

தேசிய செய்திகள்
சென்னை: ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரக்கோரி அமைச்சர் ராஜேந்திர பாலாஜிமீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 3 தனியார் பால் நிறுவனங்கள் இந்த வழக்கை தொடுத்துள்ளன. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாக குற்றம்சாட்டினார். பாலில் கலக்கப்படும் கெமிக்கலால் குழந்தைகளி...
அதிமுக தொண்டர்களே! காங்கிரஸுக்கு வாங்க… வாங்க – கூவி அழைக்கும் திருநாவுக்கரசர்!

அதிமுக தொண்டர்களே! காங்கிரஸுக்கு வாங்க… வாங்க – கூவி அழைக்கும் திருநாவுக்கரசர்!

தேசிய செய்திகள்
சென்னை: அதிமுகவில் அதிருப்தியுடன் இருக்கும் தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், த...

காவிரியில் கழிவுகளை கலக்கிறதா கர்நாடகா?: ஆய்வு நடத்த சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

சற்றுமுன், தேசிய செய்திகள்
டெல்லி: காவிரியில் கழிவுகள் கலப்பது குறித்து ஆய்வு செய்து ஆறு மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் காவிரி கரையில் உள்ள சில நகரங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும், த...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: விஜய் மல்லையா ஜூலை 10-ல் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சற்றுமுன், தேசிய செய்திகள்
டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா வரும் ஜூலை 10-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. கிங் பிரஷர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளரான விஜய் மல்லையா இந்திய பொதுத் துறை வங்கிகளிடம் இருந்து ரூ.9,000 கோடி கடன் பெற்றார். இந...
உச்சநீதிமன்றம் vs நீதிபதி.. இந்தியா கண்டிராத இடியாப்பச் சிக்கல்!

உச்சநீதிமன்றம் vs நீதிபதி.. இந்தியா கண்டிராத இடியாப்பச் சிக்கல்!

சற்றுமுன், தேசிய செய்திகள்
டெல்லி: இந்திய ஜனநாயகத்தின் இக்கட்டான சூழ்நிலை இப்போது நிலவுகிறது. இதை சரி செய்து, மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு நீதித்துறையின் கரங்களில் உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். தலைமை நீதிபத...
சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கரை கொன்று உடல் சிதைப்பு.. டிவி சேனல் வெளியிட்ட ஆதாரங்களால் பரபரப்பு

சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கரை கொன்று உடல் சிதைப்பு.. டிவி சேனல் வெளியிட்ட ஆதாரங்களால் பரபரப்பு

சற்றுமுன், தேசிய செய்திகள்
டெல்லி: சுனந்தா புஷ்கரின் உடல் சிதைக்கப்பட்டுள்ளதாக டிவி சேனல் வெளியிட்டுள்ள ஒரு புலனாய்வு செய்தி தெரிவிக்கிறது. மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014ம் ஆண்டு டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக...

தமிழக கீழ் நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

சற்றுமுன், தேசிய செய்திகள்
டெல்லி: தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க தமிழகத்திலுள்ள கீழ் நீதிமன்றங்களுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேநேரம், தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் தீர்ப்பு வழங்க உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 1994ம் ஆண்டில், சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ், ஆங்கிலத்தி...

ஈவிஎம் முறைகேடு… ஊழல் புகார்… டெல்லி சட்டசபையில் பாஜக – ஆம் ஆத்மி மல்லுக்கட்டு

சற்றுமுன், தேசிய செய்திகள்
டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்பாடு பற்றி டெல்லி சட்டசபை சிறப்பு கூட்டத்தில் விவாதம் தொடங்கியது. மின்னணு வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும், டெல்லி மாநகராட்சி தேர்தலில் பழைய மின்னணு வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்பட்டதாகவும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்...