தேசிய செய்திகள் | Maduraimani | Page 73
Friday, July 20
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

தேசிய செய்திகள்

nationalnews

பீகார்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க ஆதரவுடன் நிதிஷ்குமார் அரசு வெற்றி

பீகார்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க ஆதரவுடன் நிதிஷ்குமார் அரசு வெற்றி

தேசிய செய்திகள்
பீகார் சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ள நிதிஷ்குமார் பெரும்பாண்மையை நிரூபித்து வெற்றி பெற்றார்.பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி ஆட்சியமைத்த நிதிஷ்குமார் நேற்று முன் தினம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்ப...
ராட்சத கிணறு பிரச்சினை: ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக லெட்சுமிபுரம் கிராம மக்கள் மீண்டும் போராட்டம்

ராட்சத கிணறு பிரச்சினை: ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக லெட்சுமிபுரம் கிராம மக்கள் மீண்டும் போராட்டம்

தேசிய செய்திகள்
ராட்சத கிணறு பிரச்சினை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக லெட்சுமிபுரம் கிராம மக்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள லெட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சொந்தமான நிலம் இருந்தது. அந்த நிலத்தில...
ஜி.எஸ்.டி.,க்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு: பிரதமர் மோடி

ஜி.எஸ்.டி.,க்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு: பிரதமர் மோடி

தேசிய செய்திகள்
டில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டதற்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி ராஜஸ்தான் எம்.பி.,க்களை டில்லியில் சந்தித்து பேசினார். அவர்கள் மத்தியில் மோடி பேசியது குறித்து பா.ஜ., சார்பில் வெளியிட்டுள்ள அறி...
ஓராண்டுக்கு மட்டும் நீட் விலக்கு.. அதற்கே மத்திய அரசிடம் மண்டியிடுகிறது அதிமுக: ஸ்டாலின் அட்டாக்

ஓராண்டுக்கு மட்டும் நீட் விலக்கு.. அதற்கே மத்திய அரசிடம் மண்டியிடுகிறது அதிமுக: ஸ்டாலின் அட்டாக்

தேசிய செய்திகள்
சென்னை: மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயம் என்று கறாராக உள்ள மத்திய அரசிடம் இந்த ஓராண்டிற்கு மட்டும் விலக்கு அளிக்க எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான அதிமுக அரசு மண்டியிட்டுக் கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இந்த ஆண்டு முதல் மரு...
பக்கா திட்டமிடல், கொள்கைகள், மக்களுக்கான திட்டங்களுடன் தயாராகிறது ரஜினி கட்சி!

பக்கா திட்டமிடல், கொள்கைகள், மக்களுக்கான திட்டங்களுடன் தயாராகிறது ரஜினி கட்சி!

தேசிய செய்திகள்
ரஜினிகாந்தின் புதிய கட்சிக்கான அடிப்படை வேலைகள் கன ஜோராக நடந்து வருகின்றன. விரைவில் கட்சி, கொள்கைகள் குறித்து அவரே அறிவிக்கவிருக்கிறார். ரஜினிகாந்த் தன் பட வேலைகளில் பிஸியாக இருந்தாலும், வெளியில் என்ன நடக்கிறது, அரசியல் களம் எப்படி உள்ளது என்பதையெல்லாம் கவனித்து வருகிறார். இன்னொரு பக்கம் தனக...
10 மாத குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவுங்கள்!

10 மாத குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவுங்கள்!

தேசிய செய்திகள்
மும்பை: 10 மாத குழந்தை சுமயாவின் இதய அறுவை சிகிச்சைக்காக மும்பையைச் சேர்ந்த பெற்றோர் நிதி உதவி கோரியுள்ளனர். மும்பை பிவாந்தி பகுதியைச் சேர்ந்த முகமது இஷாக் என்பவரின் 10 மாத குழந்தை சுமயா அன்சாரி இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.அந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டால் 99% அவர் முழுமையாக க...
உங்களோடு இணைந்து போராடுவேன்: நெடுவாசலில் விஜயகாந்த் பேச்சு

உங்களோடு இணைந்து போராடுவேன்: நெடுவாசலில் விஜயகாந்த் பேச்சு

தேசிய செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி முதல் கட்டமாக 22 நாட்களும் இரண்டாம் கட்டமாக 103 நாட்களாகவும் ஆக 125 நாட்களாக நெடுவாசல் சுற்றியுள்ள கிராம மக்கள் போராடி வரம் நிலையில் முதல் முறையாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நெடுவாசல் போராட்டக்களத்திற்...
மக்கள் விரும்பாத திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது கதிராமங்கலத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

மக்கள் விரும்பாத திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது கதிராமங்கலத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

தேசிய செய்திகள்
மக்கள் விரும்பாத திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என கதிராமங்கலத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.கதிராமங்கலத்தில் மக்கள் ஓ.என்.ஜி.சி-க்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். பல்வேறு துறைகளில் இருந்து தலைவர்கள், மக்கள் எனத் தினமும் கதிராமங்கலம் வந்து தங்களது ஆதரவைத் தெரிவி...
மீண்டும் அதிரடி: புதிய ஜியோபோன்களை முற்றிலும் இலவசமாக வழங்கும் ஜியோ

மீண்டும் அதிரடி: புதிய ஜியோபோன்களை முற்றிலும் இலவசமாக வழங்கும் ஜியோ

தேசிய செய்திகள்
இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜியோ பீச்சர்போனினை ரிலைன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார்.இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜியோ பீச்சர்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்த...
ரஜினி அரசியல் வருகையை அறிவிக்கும் திருச்சி மாநாடு?

ரஜினி அரசியல் வருகையை அறிவிக்கும் திருச்சி மாநாடு?

தேசிய செய்திகள்
சினிமாவில் மட்டுமல்ல... அரசியலிலும் இப்போது ரஜினி - கமல் வீச்சு உச்சத்தைத் தொட்டுவிட்டது. ரஜினியின் அரசியல் வேறு.. கமல் அரசியல் வேறு என்றாலும், இருவருமே களத்தில் உள்ள அரசியல்வாதிகளுக்கு கலக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.ரஜினியைச் சமாளிக்க கமலைக் களமிறக்குகிறார்கள் என்றெல்லாம் சொல்...